காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் இல்லை!

Vijayadharani

Vijayadharani: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸில் இருந்து விலகிய விஜயதரணிக்கு பாஜகவிலும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக மூன்று முறை பதவி வகித்து வந்த விஜயதரணி, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தி காரணமாக சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் டெல்லியில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார். Read More – மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி! காங்கிரஸில் சீட் பிரச்சனை காரணமாக பாஜகவில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால் காங்கிரஸில் … Read more

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Vilavancode Assembly constituency

Vilavancode: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி, சமீபத்தில் அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இது, மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. Read More – வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு! விஜயதரணி பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமில்லாமல், விஜயதரணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் … Read more

37 வருட உழைப்பு.. எந்த பலனும் இல்லை.! பாஜகவில் இணைந்த விஜயதாரணி பரபரப்பு பேட்டி.!

Former Congress MLA Vijayadharani

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி, கடந்த சனிக்கிழமை அன்று தன்னை காங்கிரஸில் இருந்து விலக்கி, பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் விஜயதரணி. அதனை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாகவும் அதில் கேட்டுக்கொண்டார். அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியும் இவரை கட்சியில் … Read more

விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்பு! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

பாஜகவில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அறிவித்தார். இந்த நிலையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியின் ராஜினாமா … Read more

காங்கிரஸில் இருந்து விஜயதரணி நீக்கம்!

ajay kumar

கடந்த சில வாரங்களாகவே விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகவும். அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விரைவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. தற்போது, அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் விஜயதரணி அக்கட்சியில் இணைந்தார். கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக மூத்த … Read more

பிரதமர் மோடி சிறந்த தலைவர்… பாஜகவில் இணைந்த காங். எம்எல்ஏ விஜயதரணி பேச்சு.! 

Congress MLA Vijayadharani joins BJP

மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறும் சூழலில், பல்வேறு அரசியல் நகர்வுகள் இந்திய அரசியலில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு முக்கிய தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் வேறு கட்சிக்கு தாவும் நிலை தொடர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியே இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2011, 2016 மற்றும் 2021 என மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் … Read more

பாஜகவுக்கு தாவுகிறாரா எம்.எல்ஏ விஜயதரணி..?

Vijayadharani

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்ஏ-வாக விஜயதரணி உள்ளார். 3-வது முறையாக விஜயதரணி எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயதரணி இன்று பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தேசிய கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் ஜே.பி நட்டா முன்னிலையில் விஜயதரணி கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த விஜயதரணி விளவங்கோடு எம்எல்ஏ ஆக உள்ளதால் … Read more