இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்….

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.79 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.77 காசுகள் உள்ளன. source:  dinasuvadu.com

தஞ்சாவூர் அருகே மகத்தான வாழ்வு தருவார் மங்கள சனீஸ்வரர் ஆலையம் !

வாழ்வில் ஒருமுறையேனும் விளங்குளம் வந்து, மங்கள சனீஸ்வரரைத் தரிசித்தால், வாழ்க்கையை மங்களகரமானதாக மாற்றி அருள்வார் சனி பகவான்! தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு கடற்கரைசாலையில்அமைந்துள்ளது விளங்குளம் கிராமம். இங்கே அமைந்துள்ளது . ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் எனும் திருநாமத்துடன், பொன்னும் பொருளும் அள்ளித் தருகிறார் ஈசன்! இந்தக் கோயிலில், சனிபகவான் தனிச்சந்நிதியில் தம் தேவியருடன் ஆதிபிருஹத் சனீஸ்வரர் எனும் மங்களசனீஸ்வரர் எழுந்தருளிஅருள்பாலிக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியெங்கும் மகாபிரளயம் உண்டாகும். பூமியில்உள்ளஉயிரினங்கள்மறைந்து மீண்டும் தோன்றும். … Read more

கன்னியாகுமரியில் நிவாரண பணிகளுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்!

ஒக்கி புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒக்கி புயல் பாதித்து 21 நாட்களான நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பாமல், ஸ்தம்பித்திருப்பதாக கூறியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற … Read more

வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகரை பணியிட மாற்றம்!

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்காத காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடசென்னை காவல் இணை ஆணையராக இருந்த சுதாகரை பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக போக்குவரத்து இணை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா வடசென்னை ஆணையராக … Read more

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை !

கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒகி புயல் கன்னியாகுமரி, கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளைப் புரட்டிப்போட்டது. புயலின்போது மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. ஒகி புயல் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் கேரளா மற்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. இந்தச் … Read more

பாஜகவின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் குறைவு !

மோடி பிரதமர் ஆனபிறகு பாஜகவின் வாக்கு வங்கி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது – திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி

வேலூரில் மாவட்டத்தில் ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்!

வேலூர், ஜாக்டோ– ஜியோ மற்றும் கிராப் கூட்டமைப்புகள் சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வேலூரில் அண்ணாகலையரங்கம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் அருணகிரிநாதன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் சுதாகரன், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்க, நடுநிலை பள்ளி பட்டதாரி … Read more

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி சிமெண்டு, பெயிண்ட் தொழிற்சாலை கண்டுபிடிப்பு உரிமையாளர் கைது!

திருவண்ணாமலை  மாவட்டம்  கலசபாக்கம் அருகே உள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து (வயது 35). இவர் அதே கிராமத்தில் பெயிண்ட் கடை வைத்துள்ளார். இங்கு சிமெண்டு, டைல்ஸ் உள்ளிட்டவை விற்பனை செய்து வந்தார். மேலும் குறிப்பிட்ட நிறுவனத்தின் வெள்ளை நிற சிமெண்டு, டைல்ஸ் உள்ளிட்டவை வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்தார். அந்த நிறுவனத்தின் வெள்ளை நிற சிமெண்டு, பெயிண்டுகள் தரமற்றவையாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் சென்னையில் உள்ள அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். … Read more

திருவள்ளூர் மாவட்டம் அருகே ரே‌ஷன் கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!

திருவள்ளூரை அடுத்த மணவூர் காலனியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெங்கடேசன் பெரியகளகாட்டூர் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடை ஒன்றில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபித்துக்கொண்ட வெங்கடேசன், வேலைக்கு செல்வதற்காக … Read more

திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம்!

ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் புதிய பஸ்நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் ரோசன் ராஜ் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி போதராஜ், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி … Read more