Tag: தமிழ்நாடு
Today’s Live : நாளை தாக்கலாகிறது 2023-2024 தமிழ்நாடு பட்ஜெட்.!
தமிழ்நாடு பட்ஜெட்:
தமிழ்நாடு சட்டப்பேரவையில், நாளை காலை 10 மணிக்கு 2023 - 24-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட் உரையை அளிக்கிறார்.
2023-03-19 5:55PM
அம்ரித்பால் சிங் வழக்கு...
137 கோவில்களில் திருப்பணி தொடங்க ஒப்புதல்..! இந்து சமய அறநிலையத்துறை
தமிழகம் முழுவதும் 137 கோவில்களில் திருப்பணி தொடங்க இந்து சமய அறநிலைத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவகத்தில் கோவில்களின் பழைமையை மாறாமல் வைக்க கோவில்களை புதுப்பிக்கும்...
தமிழ்நாடு என்ற பெயர் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது.! தமிழிசை சௌந்தரராஜன் கருத்து.!
தமிழ்நாடு, தமிழகம் இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.- தமிழிசை சௌந்தராஜன்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் பல்வேறு அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் பேசுகையில்,...
ஆளுனர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.! அமைச்சர் பொன்முடி பேச்சு.!
ஆளுநருக்கு எந்தளவுக்கு வரலாறு தெரியும் என தெரியவில்லை. மகாராஷ்டிரா என்பதில் ராஷ்டிரா என்றால் நாடு என்று தான் அர்த்தம். - அமைச்சர் பொன்முடி.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் கூறிய தமிழ்நாடு - தமிழகம்...
தமிழ்நாடு ‘தனி நாடு’ என்ற தோற்றத்தை ஏற்படுத்தகூடாது.! ஆளுனர் தமிழிசை கருத்து.!
சில அரசியல்வாதிகள் தமிழ்நாடு தனி நாடு என்று பேசி வருவதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வாறு பேசியுள்ளார். -தமிழிசை சவுந்தராஜன் கருத்து.
தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ரவி...
2022இல் அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலம்.! இரண்டாம் இடத்தில் தமிழகம்.! முதல் இடம்.?
அதிக நாய்கடிகளை வாங்கிய மாநிலத்தின் லிஸ்ட்டில் முதலிடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளது.
தெருநாய்களின் தொல்லை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் அதிகமாக இருக்கிறது. இரவில் தனியாக செல்வோருக்கு பல சமயம் தொந்தரவாகவும், பயமுறுத்தும்...
கனமழை எச்சரிக்கை – மாவட்டம் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.அடுத்து வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையானது, வலுவடைந்து...
மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு- இந்திய வானிலை மையம் தகவல்.!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெற்று...
கனமழை எச்சரிக்கை – எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை?.
கனமழை எச்சரிக்கை காரணமாக மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருச்சி, திருவாரூர், அரியலூர்...
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
நாளை மறுநாள் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகத்தின் வருகை தருகிறார்.
திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள...