கவர்ச்சி உடையில் கண்கூசும் புகைப்படத்தை வெளியிட்ட தர்சனின் காதலி! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இளங்காளையை சேர்ந்த இளைஞனான தர்சன் கலந்து கொண்டுள்ளார். தர்சனை பொறுத்தவரையில், அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி, தர்சனை காதலித்து வருகிறார். சனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. அந்த வகையில் அவர் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் … Read more

என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க! இது எனது வேண்டுகோள் : தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய், ‘என் ரசிகர்கள் எவ்வளவோ ஆசைகளோடும், கனவுகளோடும் சிரமத்தில் பேனர் வைக்கிறாங்க. என்னுடைய போட்டோவை உடையுங்கள். போஸ்டரை கிளியுங்கள் ஆனா … Read more

அடக்கமான உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமமானார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற இரண்டு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த … Read more

விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீசார்! வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜயை பொறுத்தவரையில், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில், சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் … Read more

சமந்தா மாமனாரின் வீட்டில் எலும்பு கூடு! உண்மையின் பின்னணி என்ன?

நடிகர் நாகார்ஜுனா பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழில் விக்ரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவருக்கு, தெலுங்கானாவில் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிக்குடா கிராமத்தில், 50 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த பகுதியில் விவசாய பணிக்காக சென்றவர்கள், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து நாகார்ஜுனாவின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்களும் போலிஸாருக்கு தகவல் அறிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விரைந்து அங்கிருந்த பழைய ரூம் ஒன்றில் … Read more

biggboss 3: கவினுக்கு நேரம் சரி இல்ல போல! உன்ன பத்தி ஒன்னு நினைச்சன், அது கன்பார்ம் ஆகிட்டு!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுக்கள் நடததப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கவினுக்கும், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது. அனா வகையில் கவின்  இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது லொஸ்லியா உன்ன … Read more

விஜய் தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்! தளபதி விஜயை பாராட்டிய பிக்பாஸ் கமலஹாசன்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தளபதி விஜய், பேனர் விழுந்து, விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில், யார் மீது கோபப்பட வேண்டுமோ, அவர்கள் மீது கோபப்படாமல், லாரி ட்ரைவர் … Read more

மீண்டும் தங்கம் விலை உயர்வு!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், சவரனுக்கு ரூ.24 அதிகரித்து, ஒரு சவரன் ஆபரண தங்கம், ரூ.28,664-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிறான் ஆபரண தங்கம், ரூ.3,583-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம், ரூ.50.10-க்கு விற்பனையாகிறது.

இந்த காலத்து நடிகைகளின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை: நடிகை விஜயசாந்தி

நடிகை விஜயசாந்தி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கல்லுக்குள் ஈரமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ‘சரிலேறு நீக்கவரு’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.இவர் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், ‘இந்த காலத்தில் உள்ள ஹீரோயின்களின் நடிப்பு மனதில் பதியும்படி இல்லை’ என கூறியுள்ளார்.

அரசியல்ல புகுந்து விளையாடுங்க! ஆனா விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய் ராம் பொறியியல் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவை குறித்து … Read more