biggboss 3: மீண்டும் கவினுக்காக களமிறங்கும் லொஸ்லியா! இவர் பேசுவது சரி தானா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு, புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டு நடத்தப்படுகிறது. இதனையடுத்து, இந்த விளையாட்டில் சாண்டி மற்றும் கவின் இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இந்நிலையில், கவினுக்காக, சாந்தியிடம் லொஸ்லியா … Read more

இன்றைய (20.09.2019) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி, பெட்ரோல் 37 காசுகளும், டீசல் 30 காசுகளும் உயர்ந்துள்ளது. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை ரூ.37 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.93 காசுகளாகவும், டீசல் 30 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.70.07 காசுகளாகவும் விற்பனையாகிறது. கடன் 4 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.1.08 காசுகளும், டீசல் விலை 92 காசுகளும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகை ரம்யா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஆண்தேவதை என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, இவர் எந்த வித மேக்கப்பும் இல்லாமல், வீட்டு மொட்டை மாடியில் வைத்து எடுத்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானாது. இந்த போட்டோ ஷூட்டிற்கு பின்பு இவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில், தனது போட்டோ சூட்டால் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த ரம்யா பாண்டியன், தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ … Read more

நம்ம சாண்டி மாமியாருக்கு என்ன பெயர் வச்சிருக்காருனு பாருங்களேன்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டர் தனது மாமியாருக்கு டப்பா டார்லிங் (DD) என பெயர் வைத்துள்ளாராம். அதை போல் சாண்டியின் மாமியாரும்சாண்டிக்கு மொம்மப்பா என பெயர் வைத்துள்ளார்.   View this post on Instagram … Read more

கடவுள் தான் சரியான நேரத்தை காட்ட வேண்டும்! திருமணம் குறித்து மனம்திறந்த பிரபல நடிகை!

நடிகை பூர்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சவரக்கத்தி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து இவர் தற்போது புளூவேல் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், திருமணம் அவசியமான ஒன்று தான். தயாராக இருக்கிறேன். ஆனால், சரியான நேரத்தில் பண்ண வேண்டும். குடும்பத்தினர் சொல்லி வருகிறார்கள். கடவுள் தான் சரியான நேரத்தை கட்ட வேண்டும். … Read more

புது பொண்ணு அது மட்டுமில்ல தமிழ் பொண்ணு நீங்க! திருமணத்திற்கு பின் முதன்முறையாக தனது புகைப்படத்தை வெளியிட்ட காப்பான் பட நடிகை!

அனிதா சம்பத் பிரபலமான செய்தி வாசிப்பாளர் ஆவார். இவர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்நிலையில், தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்திலும் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் கடந்த மாதம் திருமணம் . திருமணத்திற்கு பின் முதல் முறையாக இன்ஸ்டா பக்கத்தில், தனது புகைப்படத்தை வெளியிட்டு,  திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் முதல் முறை செய்தி வாசிக்க உள்ளேன் என பதிவிட்டுள்ளார். அதற்கு ஒருவர் புதுப்பொண்ணு அது மட்டுமில்ல … Read more

அட இப்படி ஒரு உடையா? பூவையே உடையாக அணிந்த பிரபல நடிகை!

நடிகை ஊர்வசி ரூடேலா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இவர் ஹிந்தி, கன்னடா மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் பூ போன்ற உடை அணிந்து எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

நீல நிற புடவையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்தசாட்டை பட நடிகை!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது நடிகர் சமூகத்திறக்கணி நடிப்பில் உருவாக்கி வரும் அடுத்தசாட்டை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நீல நிற புடவையில் எடுதத கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,   View this post on … Read more

சூர்யாவின் காப்பான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர்   இயக்கத்தில், காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் செப்.20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் படத்தின் கதை தன்னுடையது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, இந்த உததரவை எதிர்த்து ஜான் சார்லஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த … Read more

மங்களகரமான உடையில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட சுறா பட நடிகை!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மங்களகரமான உடையில் எடுதத கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,