கவர்ச்சி உடையில் கண்கூசும் புகைப்படத்தை வெளியிட்ட தர்சனின் காதலி! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இளங்காளையை சேர்ந்த இளைஞனான தர்சன் கலந்து கொண்டுள்ளார். தர்சனை பொறுத்தவரையில், அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி, தர்சனை காதலித்து வருகிறார். சனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதுண்டு. அந்த வகையில் அவர் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்தவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பூஜிப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.