ஹாப்பி பர்த்டே அட்லீ சார்! பிகில் பட தயாரிப்பாளரின் பிறந்தநாள் வாழ்த்து!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் நடிகர் விஜயின், தெறி, மெர்சல் மற்றும் தற்போது தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் அட்லீ இன்று தனது 33-வைத்து பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதனையடுத்து,பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். … Read more

நக்சலைட்டாக களமிறங்கும் சாய்ப்பல்லவி! இதற்கு எதிராக வலுக்கும் விமர்சனகங்கள்!

நடிகை சாய்ப்பல்லவி பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் நடிகர் தனுசுடன் இணைந்து நடித்து, சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில் நடிகை சாய்ப்பல்லவி தெலுங்கில் விராட பருவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் போலீஸ் அதிகாரிக்கும், பெண் நக்சலைட்டுக்கும் இடையே உருவாகும் காதலி மையமாக வைத்து தான் இப்படம் உருவாகிறது. இந்நிலையில், சாய் பாலாவி இப்படத்தில் … Read more

அடடா இந்த நடிகைக்கு என்னாச்சி? ஒரு மாதிரி ஒப்பாரி வைக்கிறாங்க!

நடிகை அனுஸ்கா ஷர்மா பிரபலமான இந்திய நடிகையும், விளம்பர நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், அனுஸ்கா ஷர்மா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். … Read more

இது ஒரு திகில் படம்! நல்ல வரவேற்பு கிடைக்கும்!

நடிகர் விஷ்ணுவிஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் வெண்ணிலா கபாடிக் குழு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர், ஆனந்த ஜாய் தயாரிப்பில், மனு ஆனந்த் இயக்கும் ‘எப்.ஐ.ஆர்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில், நடிகை மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். நிலையில், இப்படம் குறித்து ரைசா வில்சன் அவர்கள் … Read more

அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட அடங்க மறு பட நடிகை!

நடிகை ராசிக்கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில்,  இமைக்கா நொடிகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சமுத்திரக்கனியின் சங்க தமிழன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

கருப்பு என்பது வெறும் நிறம் தான்! தன் நிறத்தை வைத்து கிண்டல் செய்தவர்களுக்கு இயக்குனர் அட்லீ பதில்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படமானது கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில் எடுத்த பல படங்களை இயக்குனர் அட்லீ தான் இயக்கியுள்ளார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்,’உங்களுக்காக ஒரு அடையாளத்தை உருவாக்குங்கள். உழைத்ததவர்களை மேடையில் ஏற்றி பார்க்கும் முதலாளி ரசிகர்கத்தான். ஆங்கிலமும், ஹிந்தியும் மொழி மட்டுமே, அறிவு அல்ல. கருப்பு … Read more

எதிரியையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்! தளபதி விஜயின் அட்வைஸ்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சாய் ராம் கல்லூரியில், மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் அவரது … Read more

கருப்பு உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து, மோகன் வைத்யா, மீரா மிதுன், பாத்திமா பாபு, வனிதா, சாக்ஷி, மதுமிதா, அபிராமி, ரேஷ்மா மற்றும் சரவணன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியே … Read more

பிகில் அடிச்சாத்தான் சத்தம் வரும்! ஆனா விஜய் நடிச்சாலே..! தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் பிரபலமான, நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழில் முதன்முதலாக, ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை, பார்த்திபன் நடித்தும், இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஜயின் பிகிளிசை இசை வெளியிட்டு விழாவுக்கு தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ”பிகில்’ அடிச்சாதான் சத்தம் வரும், விஜய் நடிச்சாலே…. ரசிகர்கள் அடிக்கும் பிகில் சத்தம் சந்திரனை எட்டி, சந்திரயானை மீண்டும் … Read more

biggboss 3: நான் ஒரே ஒரு வார்த்தை தான் சொல்ல வாறன்! என்னை மட்டும் நீ தப்பா நெனச்சிராத!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்கள் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கவின் மற்றும் மற்ற போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, கவின் மற்றும் சாண்டி இருவரும் பேசிக் கொள்கின்றனர். அப்போது சாண்டி, நான் … Read more