இரு வேடங்களில் நடித்து கலக்கவிருக்கும் ஸ்ருதிஹாசன்.!

தெலுங்கில் அம்மா மற்றும் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரது ஒரு குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகு‌ந்த வரவேற்பை பெற்றது. மேலும் கிராக் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார். தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஸ்ருதிஹாசன் தெலுங்கில் ரவி தேஜா மற்றும் கோபி சந்த் கூட்டணியில் இணைந்துள்ளதாக … Read more

நக்சலைட்டாக களமிறங்கும் சாய்ப்பல்லவி! இதற்கு எதிராக வலுக்கும் விமர்சனகங்கள்!

நடிகை சாய்ப்பல்லவி பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் நடிகர் தனுசுடன் இணைந்து நடித்து, சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில் நடிகை சாய்ப்பல்லவி தெலுங்கில் விராட பருவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் போலீஸ் அதிகாரிக்கும், பெண் நக்சலைட்டுக்கும் இடையே உருவாகும் காதலி மையமாக வைத்து தான் இப்படம் உருவாகிறது. இந்நிலையில், சாய் பாலாவி இப்படத்தில் … Read more

இந்த நடிகையுடன் காபி குடிக்க ஆசையா? அப்ப இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க!

நடிகை ரெஜினா கசண்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிவா மனசுல சுருதி  என்ற திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச விருதுகளில், சிறந்த பெண் அறிமுக நடிகை என்ற விருதினை பெற்றார். இந்நிலையில், நடிகை ரெஜினா நடிப்பில் ‘எவரு’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விளம்பரத்திற்காக, இவர் தனது ட்வீட்டர் … Read more

தெலுங்கில் களமிறங்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில்  பெற்று வருகிறது. இவர் ‘அவர்களும் இவர்களும்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது இவர் தெலுங்கு படங்களில் நடிக்கவுள்ளார். இவர் தற்போது 3 தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், 2020 ஆண்டில், ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் வட சென்னை இரண்டாம் பாகம், கருப்பர் நகரம், வானம் … Read more

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் டாப்ஸி….!!!

நடிகை டாப்ஸி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்தி படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு படங்களை மட்டும் விட மாட்டேன். நடிகை டாப்ஸி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் `கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் கதாநாயகியாக அறிமுகமானது தென்னிந்திய மொழி படத்தில் தான். பெரிய ஹிட் படங்கள் அமையாமல் போனாலும் முதலில் கதாநாயகியாக அறிமுகம் … Read more

தெலுங்கு படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுதானாம்

  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய ‘விக்ரம் வேதா’ படம் பெரும் வெற்றியை அளித்தது, தற்போது, அவரின் நடிப்பில் ’96’ படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கில் “உய்யலவடா நரசிம்ம ரெட்டி” படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவி ரெட்டியாக நடிக்கிறார். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தை ராம் சரண் தயாரிக்கிறார். இதில் விஜய் சேதுபதி, விடுதலை போராளியாக இருந்த நரசிம்ம ரெட்டிக்கு விசுவாகமாக இருந்த உப்பயாவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.