முதன் முதலாக ரிலீஸுக்கு முன்பு நிம்மதியா தூங்கப் போறேன்! விஸ்ணு விஷால் எமோஷனல்!

LalSalaam trailer launch

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லால் சலாம்.  இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் … Read more

சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக விஷ்ணுவிஷால் அறிவிப்பு – அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் இவர் வழக்கமாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வெடுக்க விரும்புவதாக விஷ்ணு விஷால் தற்போது அறிவித்துள்ள்ளார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாழ்க்கைக்கு ஓய்வு அவசியம். எனவே, சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன். விரைவில் … Read more

நடிகர் சூரியின் நில மோசடி வழக்கு : விஷ்ணுவிஷாலின் தந்தை மற்றும் தயாரிப்பாளர் அன்புவேலிடம் நேரில் விசாரணை..!

காமெடி நடிகர் சூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அடையாறு காவல் நிலையத்தில் மோசடி புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், சிறுசேரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் டிஜிபியும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் 2.70 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகாரில் தமிழ் திரையுலகின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் … Read more

அப்பா மேடையில் பேசுகிறார்.! மகன் கண்ணீர் விட்டு அழுகிறார்.! FIR-ன் உருக்கமான நிகழ்வுகள்.!

விஷ்ணு விஷால் – கெளதம் மேனன் இணைந்து நடித்துள்ள FIR திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ளார். முண்டாசுப்பட்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் என்ற படங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வலம் வருகிறார் விஷ்ணு விஷால். எஃப்.ஐ.ஆர் படம் தீவிரவாதம், ஐஸ்ஐஎஸ் அமைப்பு, இஸ்லாம் என பலவற்றை பற்றி  விறுவிறுப்பாக பேசியுள்ள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை மனு ஆனந்த் எனும் அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் … Read more

இப்படி ஒரு ட்ரைலரை நாங்க எதிர்பார்க்கல.! மிரட்டிய கெளதம் மேனன் – விஷ்ணு விஷால்.!

விஷ்ணு விஷால் – கெளதம் மேனன் இணைந்து நடித்துள்ள FIR திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ளார். முண்டாசுப்பட்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் என படங்களை தேர்வு செய்து நல்ல நடிகராக வலம் வருகிறார் விஷ்ணு விஷால். இவர் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் FIR. தீவிரவாதம், ஐஸ்ஐஎஸ் அமைப்பு, இஸ்லாம் என பலவற்றை பற்றி இந்த படம் விறுவிறுப்பாக பேசியுள்ள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை மனு ஆனந்த் எனும் அறிமுக … Read more

விஷ்ணுவிஷாலின் திருமண வைபோகம்.! குறும்படமாகவே வெளியான கொண்டாட்டங்கள்.!

தனது திருமண வீடியோவை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து அவரை இரண்டாவதாக கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களதை திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எளிமையாக நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது.  இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு … Read more

காதலியை கரம்பிடித்த விஷ்ணு விஷால்..!!

நடிகர் விஷ்ணு விஷாலிற்கும் அவரது காதலி மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவிற்க்கும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்துள்ளது.  தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினி நடராஜ் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் சில காரணங்களால் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக … Read more

“எங்களுக்கு திருமணம் ” விஷ்ணு விஷால் அதிரடி அறிவிப்பு..!

நடிகர் விஷ்ணு விஷாலிற்கும் ஜூவாலா கட்டாவிற்கும் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினி நடராஜ் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் சில காரணங்களால் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக … Read more

எங்கள் திருமணம் விரைவில் நடைபெறும் – விஷ்ணு விஷால்..!!

விஷ்ணு விஷால் தனது திருமணம் விரைவில் நடக்கும் என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் காடன் என்ற திரைப்படம் வருகின்ற 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மேலும் இவருக்கும் நடிகர் கே.நட்ராஜின் மகளான ரஜினி நடராஜ் என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருணம் நடந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகளில் சில காரணங்களால் விஷ்ணு விஷால் விவாகரத்து செய்தார். … Read more

விஷ்ணு விஷாலின் ‘மோகன்தாஸ்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய 4 படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இதில் காடன் மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.அதிலும் ராணாவுடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஷ்ணு … Read more