காதலே வேண்டாம் என கூறும் விமல்! துரத்தி துரத்தி காதல் செய்யும் வரலக்ஷ்மி சரத்குமார்! ‘கன்னி ராசி’ – ட்ரெய்லர் இதோ!

விமல் நடிப்பில் கடைசியாக வெளியான களவாணி திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக மீண்டும் ஒரு நல்ல வெற்றியை பதிவு செய்ய நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். விமல் நடிப்பில் அடுத்ததாக கன்னிராசி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வீட்டில் அனைவரும் காதல் திருமனம் செய்ய தான் மட்டும் வீட்டில் பார்க்கும் பெண்ணனைத்தான் திருமணம் செய்வேன் என ஆடம் … Read more

பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு…..!!!

நடிகர் விமல் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் விமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விமல் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தெலுங்கு நடிகர் அபிஷேக் அளித்த புகாரின் பேரில் விமல் உள்பட … Read more

சாவு வீட்டில் ஆட்டம் போட்ட தமிழ் நடிகர்கள்…வைரலாகும் போட்டோ…!!

கூத்துப்பட்டறையின் நிறுவனர் நா.முத்துசாமியின் இறுதி ஊர்வலத்தில் பிரபல நடிகர்கள் விமல், விதார்த், பசுபதி, சோம சுந்தரம் உள்ளிட்டோர் குத்தாட்டம் ஆடியுள்ளனர். பிரபல நடிகர்களாக அறியப்படும் விஜய் சேதுபதி, விஷால், பசுபதி, விமல், விக்ரந்த் போன்ற நடிகர்களை உருவாக்கிய ‘கூத்துப்பட்டறை’ நாடக அமைப்பின் நிறுவனர் நா.முத்துசாமி நேற்று பிற்பகல் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பல நடிகர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். பல நடிகர்கள் அவரின் இல்லத்திற்கு நேரில் … Read more

MeToo_வில் விமல்..முக்கியமான இடத்துல மச்சம்…‘காட்டு பங்களாவில் என்ன வச்சி..‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’டிரைலர்…!!

மீ டூ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் விமல் தனக்கு நேர்ந்த மீ டூ அனுபவம் குறித்து பேசியுள்ள டிரைலர் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் மற்றும் ஆஷ்னா ஸவேரி ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை மிஞ்சும் அளவிற்கு அடல்ட் காமெடி காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக … Read more

நடிகர் விமலின் அடுத்தடுத்த படங்கள்..!!

அடுத்தடுத்து வாய்ப்பு என நடிகர் விமல்  ஒரே சமயத்தில் 3 புதிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் `கன்னிராசி’ படத்தை முத்துக்குமார் டைரக்டு செய்கிறார். `களவாணி-2′ படத்தை சற்குணம் டைரக்டு செய்கிறார். `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தை முருகேஷ் டைரக்டு செய்கிறார். `கன்னிராசி’யில் ஜோடி, வரலட்சுமி. `களவாணி-2’வில் ஓவியா. `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தில் ஜோடி, ஆஷ்னா சவேரி DINASUVADU 

பண மோசடி செய்ததாக நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் புகார்..!!

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கணேசன் நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது, “ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ‘மன்னர் வகையறா’ என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார். குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு … Read more

'பிக் பாஸ்' ஜூலி நடித்து வெளியாகும் முதல் படம் 'மன்னர் வகையறா' தேதி அறிவிப்பு…!!

    பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் படத்தில் சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, நீலிமா ராணி, ‘பிக் பாஸ்’ ஜூலி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை அரசு பிலிம்ஸ் சார்பில் விமலே தயாரித்துள்ளார். … Read more

விமலின் ‘மன்னர் வகையறா’ ட்ரைலர் வெளியீடு..!

  ‘மன்னர் வகையறா,’ நடிகர் விமலின் சொந்த தயாரிப்பில் உருவான படம். அண்ணன்–தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், விமல் கதாநாயகனாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். ஆனந்தி கதாநாயகியாக கல்லூரி மாணவியாக வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் இதோ https://www.youtube.com/watch?v=14AhK7y40gU  

பிக்பாஸ் ஜூலியின் முதல் விளம்பரப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களை கூட மக்கள் மறந்திருப்பார்கள். ஆனால் ஜூலியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மக்களிடம் அவ்வளவு அவப்பெயர் பெற்றிருத்தார். தற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுபாளராக பணியாற்றி வருகிறார். அதன் பின் விமலுடன் திரைப்படத்தில் நடித்து கொண்டுஇருக்கிறார்.மேலும் சில படங்கள் பேசி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் ஒரு அப்பளம் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதனை அவர் தற்போது சமூகவளைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். source : dinasuvadu.com