எங்க அண்ணனுக்கு தில்ல பாத்தீங்களா.? துணிவு, வாரிசு உடன் களமிறங்கும் விமல்.!

வருடம்..வருடம் பொங்கல் பண்டிகை என்றாலே இதனை முன்னிட்டு, பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் வரும் (2023) ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படமும் அஜித் நடித்த வரும் “துணிவு” திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க அஜித், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர் எனவே இரண்டு திரைப்படத்திற்கும் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, மேலும் ஒரு நடிகரின் … Read more

மீண்டும் மீண்டுமா .., விமல் மீது மற்றொரு தயாரிப்பாளர் புகார்..!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் நடிகர் விமல் மீது ஏற்கனவே தயாரிப்பாளர் கோபி என்பவர் மன்னார் வகையறா படத்துக்காக 5 கோடி ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக புகார் தெரிவித்ததார். ஆனால்,  இந்த குற்றசாட்டை நடிகர் விமல் முற்றிலுமாக மறுத்த நிலையில் தற்போது அடுத்ததாக தயாரிப்பாளர் சிங்கார வேலன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விமல் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் 2016-ம் ஆண்டு தனக்கு விமல் அறிமுகமாகியதாகவும், அதன் … Read more

ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் போது செல்போன் திருட்டு.! – நடிகர் விமல் புகார்.!

தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல். தற்போது, சண்டைக்காரி, வெற்றிகொண்டான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நடிகர் விமல் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற திருமணவிழாவில் கலந்துகொண்டுள்ளார். அப்போது, திருமண விழாவில் தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார். … Read more

நடிகர் விமல் மீது புகார் அளித்துள்ள சொந்த ஊர் மக்கள்!

நடிகர் விமலின் சொந்த ஊரான மணப்பாறையில் உள்ள ஊர் மக்கள், அங்குள்ள மேடையை பொக்லைன் இயந்திரம் மூலம் மர்ம நபர்கள் இடித்ததன் பெயரில் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளனர். தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விமல். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், தற்போது படவாய்ப்புகள் சற்று குறைவாகவே வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விமலின் சொந்த ஊரான மணப்பாறை அருகே விமலின் பூர்வீக வீடு ஒன்று … Read more

விமலின் ‘கன்னிராசி’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவு.!

விமல் நடிப்பில் உருவாகியுள்ள கன்னிராசி திரைப்படத்தினை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகர் விமல் நடிப்பில் நேற்று வெளியாகவிருந்த திரைப்படம் கன்னிராசி .இந்த படத்தின் தமிழ்நாடு,கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமையை படத்தின் தயாரிப்பாளரான ஷமீன் இப்ராஹிம் மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.அதற்கு மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீத் ரூ.17 லட்சத்தை தயாரிப்பாளருக்கு வழங்கியுள்ளார் . தயாரிப்பாளர் அளித்த ஒப்பந்தத்தின் படி திரைப்படம் 2018-க்குள் வெளியாகவில்லை.இந்த நிலையில் படத்தினை நேற்று வெளியிட படக்குழுவினர் … Read more

உறவினர் வீட்டிற்கு விருந்திற்கு வந்த இடத்தில் ஏற்பட்ட விபரீதம்! குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

விருதுநகரை சேர்ந்தவர் கோபி. இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மகன்களான விமல் மற்றும் விஷவாவுடன் சென்றுள்ளனர். அப்போது அவர் காட்டு பிள்ளையார் கோவில்தெரு பகுதியில் உள்ள பள்ளி குளத்தில் குளிக்க தன் இரண்டு மகன்களுடன்  சென்றுள்ளனர். அப்போது குளித்துக் கொண்டு இருக்கும் போது விமல்(15) குளத்தில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த விஷ்வா, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளார். இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், விமலை காப்பாற்ற முடியாமல் … Read more

அடுத்தடுத்து 5 புதிய படங்களில் மாப்பிள்ளை சிங்கம் விமல்..!

நடிகர் விமல் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் , அதனை தொடர்ந்து வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா ,மாப்பிள்ளை சிங்கம்,  போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் விமல் வாகை சூடவா திரைப்படத்தின் இயக்குனரான சற்குணத்துடன் ஒரு புதிய படத்தில் இனைய  உள்ளார் , மேலும் இந்த கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு எங்க பாட்டன் சொத்து என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த படத்தில் சங்கிலி முருகன்  முக்கியமான … Read more

சோழ மன்னனாக களமிறங்கும் விமல்! பெரிய வெற்றியை ருசித்து விடுவாரா இந்த சோழநாட்டான்?!

நடிகர் விமல் நடிப்பில் ஒரு நேரத்தில் வாரம் வெள்ளி கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனது அந்தளவிற்கு பிசியாக நடித்து வந்தார். எனோ சமீப காலமாக பெரிய  ஹிட் படங்கள் எதுவும் கொடுக்காமல் திணறி வருகிறார். அதனால் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார். இவர் அடுத்ததாக ஒரு வரலாற்று கதைக்களத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரஞ்சித் கண்ணா என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு ஹீரோயின் தமிழுக்கு அறிமுகமாக உள்ளார். சீமராஜா … Read more

எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை! யாரையும் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் : நடிகை வரலட்சுமி

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர், எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னி ராசி’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி நடித்துள்ளார். இப்படத்தில், பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம், காதல் திருமணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை வரலட்சுமி, பொதுவாகவே எனக்கு புது இயக்குனர்கள் என்றால் மிகவும் … Read more

அந்த படத்தில் எல்லாமே எனது கையை மீறி நடந்த விஷயங்கள் : நடிகர் விமல்

நடிகர் விமல் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயின் கில்லி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான பசங்க படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இவர் களவாணி 2 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய இவர், ” களவாணி 3ம் பாகத்திலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ போன்ற ஆபாசமான படங்களில் … Read more