எல்லாம் போச்சு…என்னை ஏமாத்திட்டாங்க… கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் ஜூலி.!

பிக் பாஸ் 1 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஜூலி தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் சில நடன நிகழ்ச்சிகளும் கலந்துகொண்டு சிறப்பான நடனத்தை வெளிப்படுத்து வருகிறார். அந்த வகையில், ஜூலி சமீபத்தில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் வாழ்வில் நடந்த சோகமான விஷயம் பற்றி பேசியுள்ளார். ஆம் பிரபல நிறுவனத்திடம் தான் 3 லட்சம் ரூபாய் ஏமாந்து விட்டேன் என கண்ணீருடன் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் … Read more

மணப்பெண் கோலத்தில் அழகான புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் ஜூலி.!

பிக்பாஸ் ஜூலியின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. நர்ஸாக பணியாற்றி வந்த ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக களமிறங்கி போராடியதன் மூலம் பிரபலமானவர்.அதன் பின்னர் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் ஜூலி. இவரின் செயலை கண்டு பல ரசிகர்கள் அவரை திட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு எல்லாம் அசாராத பெண் என்பது போல இருக்கிறார் ஜூலி. தற்போது … Read more

பிக் பாஸ் ஜூலியை பூஜை அறையில் தெய்வமாக வழிப்பட்டு வரும் தீவிர ரசிகர்.!

பிக்பாஸ் பிரபலமான ஜூலியின் புகைப்படத்தை தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டின் பூஜை அறையில் வைத்து தெய்வமாக வழிப்பட்டு வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நர்ஸாக பணியாற்றி வந்த ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீர தமிழச்சியாக களமிறங்கி போராடியதன் மூலம் பிரபலமானவர். அதன் பின்னர் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஜூலி தற்போது சில படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஜூலியின் … Read more

ட்விட்டரில் ஜூலியை தகாத வார்த்தைகளில் வச்சி செஞ்ச நெட்டிசன்கள்

தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டமான ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிகமான பெண்கள் ,இளைஞர்கள் பங்கேற்றனர். மேலும் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஜூலி கலந்து கொண்டார்.இப்போராட்டத்தில்  ஜூலியின் பங்கு அதிகமாகவே இருந்தது.அதன் மூலம் ஜூலி தமிழக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு  ஜூலி பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இளைஞர்கள் மத்தியில் இருந்த பெயரை கெடுத்துக்கொண்டார். இந்நிலையில் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.ஆனால் சமூக பிரச்சனைகளுக்கு குரல் … Read more

வெளியானது பிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி’  திரைப்படத்தின் டிரைலர் …!

ஜூலியின்  அம்மன் தாயி’  திரைப்படத்தின் டிரைலர்  வெளியாகியுள்ளது. அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்’ புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில்  கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் இயக்கமும்  மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆவார்கள். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் … Read more

BIGBOSS:2 வீட்டில் ரீல் ஜூலி மற்றும் ரியல் ஜூலி..??என்ன நடக்க போகிறது BIGBOSS 2வில்..!!

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஜுன் மாதத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த முறை போன்றே இம்முறையும் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். BIGGBOSS2 இல்லத்திற்கு ஜுலி மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் வருகை தந்துள்ளனர். அதற்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று நிகழ்ச்சிக்குழுவினர் 2 புரமோ வீடியோக்களை இதுவரை வெளியிட்டுள்ளனர். அதில் முதலாவதாக வெளியான வீடியோவில், நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்திருப்பது … Read more

`அம்மன் தாயி’ படத்தில் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ ஜூலி..!

அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில், `அம்மன் தாயி’ என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படம் தயாராகிறது. இந்த படத்தில், `பிக் பாஸ்’ புகழ் ஜூலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவர் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். புதுமுகம் அன்பு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் சரண் வில்லனாக நடிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி தயாரிப்பதுடன் படத்தை டைரக்டும் செய்கிறார்கள், மகேஸ்வரன்-சந்திரஹாசன். `அம்மன் தாயி’ படத்தை பற்றி டைரக்டர்கள் மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆகிய இருவரும் கூறியதாவது:- “அம்மனின் … Read more

ஜூலியின் அழைப்புக்கு செருப்படி கொடுத்த கஸ்தூரி..!

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் வீர தமிழச்சி என்று பெயர் பெற்ற ஜூலி வீடியோக்க்களை தட்டு எறிந்து வருகிறார். அதில் நானும் அரசியல் கட்சி தொடங்க போகிறேன் என்பது போல் பேசி வருகிறார். இது தொடர்பாக, தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த வருடம் … Read more

பிஜேபியை பிரித்து தொங்க விட்ட பிக் பாஸ் பிரபலம் ..!

காயத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் . இவர் பல படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைப்பவர். இந்நிலையில் காயத்ரிக்கு சமீப காலமாக பல பிரச்சனைகள் வருகின்றது, பிரபல தொலைக்காட்சி இவர் கைது என்று கூட செய்தி வெளியிட்டது. இதனால், அவரே அதிர்ச்சியானார், மேலும், காயத்ரி நீண்ட வருடங்களாக பிஜேபி கட்சியில் மெம்பராக இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது ‘என் பிரச்சனைக்கு கட்சியில் இருந்து யாருமே கண்டுக்கொள்ளவில்லை, அதிலும் ஒரு பெண் தலைவர் என்னை கண்டுக்கவே இல்லை’ … Read more