காதலே வேண்டாம் என கூறும் விமல்! துரத்தி துரத்தி காதல் செய்யும் வரலக்ஷ்மி சரத்குமார்! ‘கன்னி ராசி’ – ட்ரெய்லர் இதோ!

விமல் நடிப்பில் கடைசியாக வெளியான களவாணி திரைப்படம் ஓரளவிற்கு நல்ல வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக மீண்டும் ஒரு நல்ல வெற்றியை பதிவு செய்ய நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். விமல் நடிப்பில் அடுத்ததாக கன்னிராசி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. வீட்டில் அனைவரும் காதல் திருமனம் செய்ய தான் மட்டும் வீட்டில் பார்க்கும் பெண்ணனைத்தான் திருமணம் செய்வேன் என ஆடம் … Read more

இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!

  இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு…!!  தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….

இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!

இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு…!! கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். திடீர் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். பெரியளவில் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்த காரியமொன்றில் குறைந்தளவே ஆதாயம் கிடைக்கலாம். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….

இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!

இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு…!! பணியாளர் தொல்லை அகலும் நாள். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். கல்யாண முயற்சி கைகூடும். மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்