இறுதிக்கட்டத்தில் 2ம் கட்டம்… டாப்பில் திரிபுரா… மற்ற மாநிலங்களில் நிலவரம் என்ன?

2nd phase polling

Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி … Read more

மக்களவை தேர்தல் – 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

Polling status

Election2024: இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 11 மணி வரை திரிபுராவில் அதிகபட்சமாக 36.42% வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல். மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி நடைபெறுகிறது. வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதில் சில மாநிலங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவும், சில இடங்களில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருவதாகவும் … Read more

ஜன.5ல் திரிபுராவில் பாஜக தேர்தல் ரதயாத்திரை தொடக்கம்!

திரிபுராவில் ஜன 5-ல் பாஜக தேர்தல் ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா. தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திரிபுராவில் ஜனவரி 5-ல் பாஜக தேர்தல் ரதயாத்திரையை தொடங்கி வைக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ரதயாத்திரையில் சுமார் 200 பிரச்சார கூட்டங்களை நடத்தவும் 10 லட்சம் மக்களை சந்திக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. 60 சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைக்கும் வகையில் தர்மாநகரில் துவங்கி ஜனவரி 2 வரை ரதயாத்திரை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் சர்வதேச புத்த பல்கலைக்கழகம் ..! திரிபுராவில் அடிக்கல்.!

திரிபுராவில், இந்தியாவின் முதல் சர்வதேச புத்த பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக ஆரம்பிக்கப்படும் சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உலக புத்த போப் அமைப்பின் தலைமை துறவியான வென் ஷக்யா காசன் என்பவரால், இந்த அடிக்கல் நாட்டு விழா  தாய்லாந்து, பங்களாதேஷ் உள்ளிட்ட ஏழு நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் எம்.எல்.ஏ.சங்கர், பகுஜன் ஹிதாயா கல்வி அறக்கட்டளை-யின் (BHET) தலைவர் டாக்டர்.தம்மாபியா மற்றும் பலர் கலந்துகொண்டனர். புத்த மதத்தின் ஆன்மீக தலைவராக … Read more

#justnow:திரிபுரா முதல்வராக பதவியேற்ற மாணிக் சாஹா!

பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப்,பல சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டதால் திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பிப்லப் குமார் தேப் முதலமைச்சராக தொடர கூடாது என்ற கருத்தை தலைமைக்கு தெரிவித்ததை, தொடர்ந்து பிப்லப் குமார் தேப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது.இதனைத் தொடர்ந்து,திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரை மாணிக் சஹா … Read more

#BREAKING: திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு!

திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரை மாணிக் சஹா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல். பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிப்லப் குமார் தேப் அம்மாநில ஆளுநரிடம் அளித்திருந்தார். இவரது ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவின் புதிய முதலமைச்சர் தேர்தெடுப்பார்கள் என தகவல் கூறப்பட்டது. பிப்லப் குமார் தேப் பல சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டதால் … Read more

#BREAKING: திரிபுரா மாநில முதலமைச்சர் திடீர் ராஜினாமா!

பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா. பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்தார் பிப்லப் குமார் தேப். இதனால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவின் புதிய முதலமைச்சர் தேர்தெடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்லப் குமார் தேப் இளைய தலைவராக இருந்தபோது பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்தார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வந்தார் … Read more

இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை…அரசு அவசர அறிவிப்பு!

திரிபுராவில் இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் இன்று முதல் (இரவு 9 மணி முதல் அதிகாலை 5 வரை) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.மேலும்,திரையரங்குகள், விளையாட்டு அரங்குங்கள்,பொழுதுபோக்கு பூங்கா,பார்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் … Read more

திரிபுராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு

திரிபுராவில் நாளை முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் நாளை முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள், விளையாட்டு அரங்குங்கள், பொழுதுபோக்கு பூங்கா ,பார்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் … Read more

இன்று 2 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்குச் சென்று பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி,காலை 11 மணியளவில்,பிரதமர் மணிப்பூரின் இம்பாலில் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த வகையில்,மணிப்பூரில் சுமார் ரூ.1,850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார் மற்றும் ரூ.2,950 கோடி மதிப்பிலான ஒன்பது திட்டங்களுக்கு அடிக்கல் … Read more