வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க தயாராக உள்ளேன் : நடிகை ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரத்தசரித்திரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தியில் எனக்கு தனி இடம் இருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு ரசிகர்களும் எனக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.’ என்று கூறியுள்ளார். தற்போது இவருக்கு … Read more

"பிகில்"திரைப்படம் வெற்றிபெற மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்…!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்”.இந்த  திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் “பிகில்” திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்னா மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அந்த வழிபாட்டில் விஜய் … Read more

தமிழ்ல மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்ல! ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!

இன்றைய தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தமிழ் பெண்களை விட, மற்ற மொழி பேசும் பெண்கள் தான் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறப்பாக தமிழ் மொழி பேசுவார். வர சமீபத்தில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், மத்த மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை எதனை பேர் இருக்காங்க. நாம் ஓர் அமைப்பு ஆரம்பித்தால், அதில் அவர்களை … Read more

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் புது அப்டேட்! புதிய நாயகியாக திரிஷா?!

மணிரத்னம் இயக்கத்தில் அவரது கனவு படமாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை மணிரத்னம், லைகா நிறுவனத்துடன் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்த்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு முன்னர் த்ரிஷா மணிரத்னம் இயக்கத்தில் … Read more

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஆவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் விஜய சந்தர் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சங்கத்தமிழன். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, இப்படம் … Read more

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ரக்ஷிதா பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெள்ளை நிற புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ … Read more

'எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டின்' என விக்ரம் வேதா ஹீரோயின் புகைப்படம் !

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஒரு இந்திய திரைப்படம் நடிகை ஆவார். இவர் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். மேலும், இவர் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் நடித்ததன் பிரபமானார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இவருடைய முந்தயை புகைப்படத்துடன் தற்போது இருக்கும் புகைப்படத்தை ஒப்பிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

அசுரன் "கத்தறி பூவழதி" வீடியோ பாடலை வெளியிட்ட படக்குழு ! இதோ அந்த பாடல்…

சில வாரங்களுக்கு முன் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் ‘அசுரன்’. இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மாஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள், வசனங்கள், தனுசின் நடிப்பு என அனைத்திலும் சிறந்த படமாக விழங்குகிறது. அசுரன் படத்தின் வெற்றி குறித்து தனுசு, வெற்றிமாறன் … Read more

ஏன் இந்த பாகுபாடு? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய நடிகை குஷ்பூ!

மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி மகாத்மா காந்தி குறித்த குறும்படம் ஒன்றை வெளியிட்டார். பின் திரைத்துறையினரிடம் கலந்துரையாடிய பிரதமர், தண்தியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிடுமாறு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருடனும் இணைந்து பிரதமர் மோடி திரைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து பிரதமர் தனது ட்வீட்டர் பக்கத்தில், திரையுலக பிரபலங்களை சந்தித்தது மகிழ்ச்சி என … Read more

நன்றி மறந்தவர் விக்னேஷ் சிவன்! கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் அவர். இவர் சிம்பு மற்றும் வரலெட்சுமி நடிப்பில் உருவான போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனராக  அறிமுகமானார். ஆனால், இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு பின் 3 வருடங்கள் கழித்து, நடிகர் தனுஷ் நானும் ரௌடி தான் படத்தை இயக்கும் வாய்ப்பினை விக்னேஷ் சிவனுக்கு கொடுத்துள்ளார். இப்படம் வெற்றியை பெற்ற நிலையில், படம் முடிவதற்குள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, … Read more