தமிழ்ல மட்டும் தான் தமிழ் பொண்ணுங்க நடிக்கிறதே இல்ல! ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!

இன்றைய தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், தமிழ் பெண்களை விட, மற்ற மொழி பேசும் பெண்கள் தான் தமிழ் சினிமாவில் நடிக்கின்றனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறப்பாக தமிழ் மொழி பேசுவார். வர சமீபத்தில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், மத்த மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை எதனை பேர் இருக்காங்க. நாம் ஓர் அமைப்பு ஆரம்பித்தால், அதில் அவர்களை … Read more

நிர்வாணமாக நடிக்க தயார் கோலிவுட் நடிகை அதிரடி பதில் !

நடிகை ஆண்ட்ரியா வித்தியாசமான கதாபாத்திரங்களை தைரியமாக நடித்துவரும்.  சமீபத்தில் ஒரு விழாவில் சினிமா துறையில் ஆண்களின் ஆதிக்கம் பற்றி தன் கோபமான கருத்தை பேசியுள்ளார். “தரமணி படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தும் எனக்கு தற்போது வரை வேறு படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் விஜய்யோடு ஒரு படத்தில் சும்மா 3 பாட்டுக்கு வந்து ஆடிவிட்டு போன நடிகை தற்போது நான்கைந்து படங்களில் ஒப்பந்தமாகிவிட்டார்.” “நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார் ஆனால் அது படத்திற்கு தேவையானதாக இருக்கவேண்டும். … Read more

பல விருதுகளை வென்ற நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் !

தமிழ் நடிகை சுகன்யா  ஒரு நேரத்தில் இவருக்கு அப்படி ஒரு பெயர், புகழ். புது நெல்லு புது நாத்து படம் அவர் மூலம் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பல விருதுகளை கொடுத்தது. தேடி வந்த படங்களுக்கு தேதி கொடுக்க முடியாதளவுக்கு அவர் மிகவும் பிசியாக இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு படவாய்ப்புகள் பெரிதளவில் இல்லை. சில டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே அவரை காணமுடிகிறது. இந்நிலையில் சுகன்யாவை விரைவில் சினிமாவில் பார்க்கலாம். சேரன் இயக்க இருக்கும் படத்தில் … Read more