நித்யா மேனன் இடத்தை கைப்பற்றிய அதிதி பாலன்!

நடிகை அதிதி பாலன் பிரபலமான இந்திய நடிகையாவார். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான அருவி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படம் வெளியாகி விமர்சன ரீகியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தை இவருக்கு  வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், இவர் எந்த படத்தையும் ஏற்கவில்லை. இந்நிலையில், இயக்குனர் ஷாகித் காதர் மலையாளத்தில் இயக்கவுள்ள படத்தில் அதிதி நடிக்கவுள்ளார். இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நித்யா மேனன் … Read more

உள்ளாடையுடன் போஸ் கொடுத்த நண்பன் பட நடிகை!

நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஹிந்தி பதில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் உள்ளாடையுடன் பாஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த … Read more

ரிலீசிற்கு முன்பே 220 கோடி சம்பாதித்த பிகில் தயாரிப்பு தரப்பு!? மிரளவைக்கும் வியாபாரம்!

தளபதி விஜய் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுக்க பிரமாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அட்லீ இப்படத்தை இயக்கியுள்ளார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை வியாபாரம் விண்ணை முட்டும் அளவிற்கு நடைபெற்று வருகிரது. இப்படத்திற்க்கான தியேட்டர் உரிமை மட்டும் தமிழ்நாடில் 83.55 கோடியும், ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் 10 கோடிக்கும், கர்நாடகவில் 8.5 கோடிக்கும், மேலும் மற்ற இடங்களில் 1 கோடிக்கும் என … Read more

இனிமேல் என் நாவில் இவர்கள் பெயர் வராது! கடுப்பான சேரன்!

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு மிகவும் வெற்றிகரகமாக நிறைவடைந்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிகமாக பேசப்பட்ட போட்டியாளர்கள் லொஸ்லியா மற்றும் கவின். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் பலருக்கு பேசும் பொருளாக மாறியது. இவர்களது காதலுக்கு லொஸ்லியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பின் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த இவர்கள் … Read more

பிகில் படத்தை புறந்தள்ளுகிறதா பெரிய திரையரங்குகள்?! காரணம் என்ன?! 

தளபதி விஜய் நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். கால்பந்தாட்டத்தை மையமாக கொண்ட இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என முக்கிய தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது. இப்படடம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ஜி.கே சினிமாஸ் பிகில் படத்தை திரையிடவில்லை என கூறியது. அதனை தொடர்ந்து, சென்னை, பாடி சிவசக்தி திரையரங்கும் … Read more

பிரபல குழந்தை நட்சத்திரத்தின் உயிரை காவு வாங்கிய டெங்கு காய்ச்சல்!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை காலம் துவங்கியுள்ளதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால பல இடங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், டெங்கு காய்ச்சலால் பலியாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய்கிருஷ்ணா. இவர் கடந்த ஒரு வார காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பெங்களூரு தனியார் … Read more

மீண்டும் நெல்லையில் கால்பதிக்க உள்ள நடிப்பு அசுரன் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தனுஷ், பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் ஒரு புதிய படம், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் என இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார் இந்த இரு படங்களுமே … Read more

பிக்பாஸ் வனிதா வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை வனிதா விஜயகுமார் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், மற்றவர்களை வம்பிற்கு இழுப்பது மட்டுமே வனிதாவின் வேலையாக இருந்தது. இந்நிலையில், வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். … Read more

'நானும் ரௌடிதான்' 4வது வருட சிறப்பு கொண்டாட்டம் !

2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘நானும் ரௌடிதான்’. இப்படம் அக்.21ம் தேதி வெளியிடபட்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். இந்த படம் தெலுங்கிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் அக்.21ம் தேதியான இன்று தனது 4வது வருடத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதை விஜய் சேதுபதியின் ரசிகர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

விஷால் "ஆக்சன்" படத்தின் 'நீ சிரித்தால்' பாடல் வெளியீடு !

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அக்சன்’. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீண்டும் தமன்னா நடிக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.   இப்படம் வருகின்ற நவம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. … Read more