ராஷ்மிகா மந்தனா அணிந்திருக்கும் இந்த சேலையின் விலை எவ்வளவு தெரியுமா?

Rashmika Mandanna

நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்திலே மிகவும் பிரபலமாகி முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம். இப்போது அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் மற்றும் அவருக்கு இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே ரசிகர்களுக்காகவே நல்ல கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து படங்களில் நடித்தும் வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதன் மூலமும் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். அதிகமாக சேலையில் ஆர்வம் காட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா அடிக்கடி சேலை அணிந்துகொன்டு புகைப்படங்களையும் … Read more

ஆடை இல்லாமல் நடிப்பது தவறு இல்லை! அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி பேச்சு!

Tripti Dimri

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மற்றோரு ஹீரோயினாக நடிகை  திரிப்தி டிம்ரி  நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரிப்தி டிம்ரி  மார்க்கெட் எங்கயோ சென்றுவிட்டது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு திரிப்தி டிம்ரி  நடித்த கதாபாத்திரம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவருடைய கதாபாத்திரம் ஒரு பக்கம் கொண்டாடப்பட்டு வந்தாலும் மற்றோரு புறம் அவர் … Read more

அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி யாருடன் டேட்டிங் செய்தார் தெரியுமா?

triptii dimri

ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அனிமல் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடித்த எல்லா பிரபலன்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகை திரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் ராஷ்மிகா நடித்த கதாபாத்திரத்தை விட பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். அவரைப்போல ராஷ்மிகாவும் அற்புதமாக நடித்திருந்தாலும் அவரைவிட … Read more

பட்டம் இனிமே உங்களுக்கு இல்ல! நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுக்கு வந்த சோதனை!

rashmika sad

ரசிகர்களால் அன்புடன் நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்த அனிமல் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் பாபி தியோல், திரிப்தி டிம்ரி, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பல … Read more

நிச்சயம் நல்ல படமாக தருவேன்.! ரசிகர்களிடம் உறுதியளித்த விஜய் பட இயக்குனர்.!

பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் வம்சி  இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில், விறு விறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாகவும், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த வம்சி ” தளபதி66 … Read more

தளபதி 66 படத்தில் சரத்குமார் கதாபாத்திரம் இது தானா..?! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய தகவல்.!

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தமிழில் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக ராஷ்மிகா நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளரான தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் … Read more

பூஜையுடன் தொடங்கப்படவுள்ள “தளபதி 66” படப்பிடிப்பு..!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் படத்திற்கு … Read more

ஆண்டிரியா பாட சமந்தா ஆட ‘ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா’.! புஷ்பா-வின் பார்ட்டி பாடல் இதோ.!

அல்லு அர்ஜுனின் புஷ்பா-1 திரைப்படத்தில் இருந்து ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா எனும் பாடல் லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது எல்லாம் பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக தயாராகி தெலுங்கில் மட்டுமல்லாமல், ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என வெளியாகிறது. அந்த வகையில் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படமும் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என வெளியாக உள்ளது. அந்த படத்தில் இருந்து 3 பாடல்கள், ட்ரைலர் ஏற்கனவே … Read more

நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம்! நாம் வெற்றி பெறுவோம்! – நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகை ரஷ்மிகா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மக்களும் வீடுகளுக்கும் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ரஷ்மிகா தான் இணைய பக்கத்தில் கையில் விளக்கு வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதில், ‘உங்கள் வாழ்க்கை விளக்கை போல பிரகாசமாக இருக்கட்டும். ஒரு நொடி கூட ஒளி மங்க விடாதீர்கள். நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம். நாம் வெற்றி பெறுவோம். நான் இதை சொல்லிக் கொண்டே … Read more

எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் பெயரை தான் வைப்பேன்! பிரபல நடிகை அதிரடி!

எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் பெயரை தான் வைப்பேன். நடிகை ரஷ்மிகா தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிகை ரஷ்மிகாவுக்கு விஜய் என்றாலே மிகவும் பிடித்த ஒரு நடிகர். தனது சிறு வயது முதற்கொண்டே விஜய் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு குழந்தை பிறந்தால் குழந்தைக்கு … Read more