டெல்லி பெண்ணாக இருந்த என்னை தெலுங்கு பெண்ணாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி – ராகுல் ப்ரீத் சிங்!

இன்று தெலுங்கில் ராகுல் பிரீத் சிங் அவர்களின் வெற்றி படம் வெளியாகி 7 வருடமாகிய நிலையில் டெல்லி பெண்ணாக இருந்த தன்னை தெலுங்கு பெண்ணாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராகுல் ப்ரீத் சிங். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் தமிழிலும் பல படங்கள் நடித்துள்ளார். தடையர தக்க, புத்தகம் என்னமோ என சில படங்களில் … Read more

பிரபல நடிகரின் தெலுங்கு படத்தில் இருந்து விலகிய சாயிஷா!

பிரபல தெலுங்கு திரையுலக சீனியர் நடிகரான பாலகிருஷ்ணன் அவர்களின் படத்திலிருந்து சில தனிப்பட்ட காரணங்களால் சாயிசா விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சீனு அவர்கள் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணன் அவர்கள் நடித்து வரக்கூடிய புதிய திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகிக்கொண்டுள்ளது. இந்த திரைப் படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களில் ஒருவர் சாயிசா என இரண்டு வாரங்களுக்கு முன்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சாயிசா இவ்வளவு பிரபலம் ஆன நடிகருடன் நடிக்கிறாரா … Read more

இந்த தோற்றம் தாம் நம்மை விரும்பத்தக்கவராக மாற்றுகிறது!

நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில்,  2019ஆம் ஆண்டிற்கான ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய மிகவும் விரும்பக்கத்தக்க பெண்கள் பட்டியலில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் என் கணவருடன் செல்லும்போது கவர்ச்சிகரமாகவும், பிடித்தமானவளாகவும் இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவருக்குமே நம்பிக்கை ஒரு பெரிய காரணி. உடல் தோற்றத்தை விட மனத்தோற்றமே ஒருவரை விரும்பதக்கவராக மாற்றுகிறது என … Read more

எதுவும் நினைத்ததும் உடனே நடக்காது! எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும்!

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘எனது சினிமா பயணத்தில், எது நடக்க வேண்டுமோ, அதுதான் நடந்தது என்று சொல்லலாம். நாம் நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது. எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும். சினிமாவில் இப்பொது எனக்கு … Read more

15 வருடங்களுக்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் த்ரிஷா!

நடிகை த்ரிஷா பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியுடன், 15 வருடங்களுக்கு பின் நடிகை த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் ‘ஆச்சார்யா’ என்னும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, நடிகை த்ரிஷா 2006-ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் … Read more

கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றிபடங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர்  இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில், தெலுங்கில் மிஸ் இந்தியா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வெளியீட்டு தேதியை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  Where there is us, there is always magic! Wish you … Read more

இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம்!

இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில், 4-வது குஞ்சலி மரைக்கார் வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளத்து பாரம்பரிய உடையுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் பெயரை தான் வைப்பேன்! பிரபல நடிகை அதிரடி!

எனக்கு குழந்தை பிறந்தால் விஜய் பெயரை தான் வைப்பேன். நடிகை ரஷ்மிகா தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிகை ரஷ்மிகாவுக்கு விஜய் என்றாலே மிகவும் பிடித்த ஒரு நடிகர். தனது சிறு வயது முதற்கொண்டே விஜய் மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு குழந்தை பிறந்தால் குழந்தைக்கு … Read more

தமிழில் ஹீரோ! தெலுங்கில் சக்தி! தெலுங்கு திரையுலகில் சிவகார்த்திகேயனின் அடுத்த அடி

தெலுங்கில் சக்தி என்ற பெயரில் வெளியாகவுள்ள ஹீரோ திரைப்படம்.  நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நாள்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹீரோ. இந்த படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்சன நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்யவுள்ளனர். இப்படம் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சாதிக்கும் மாணவர்களின் … Read more

சினிமாவில் பாதிக்கு மேற்பட்டோர் தெலுங்கர்களே! பிரபல நடிகர் ஓபன் டாக்!

நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் மன்மதலீலை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ராதாரவி சென்னையில் நடைபெற்ற எம்.ஆர்.ராதாவின் 40-ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசுகையில், தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் பாதிக்கு மேற்பட்டோர் … Read more