பிரபல தமிழ் நடிகரின் வீட்டில் ஒட்டப்பட்ட தனிமைப்படுத்துதல் ஸ்டிக்கர்.!

ராதாரவியின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4வது கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும் பிரதமர் மோடி நேற்றைய உரையில் அறிவித்திருந்தார். சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. அது மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்தவர்களையும்  … Read more

மன்னிப்பு வீட்ல போய் கேட்கணுமா? இல்ல கால்ல விழுந்து கேட்கணுமா?

ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். நடிகை சின்மயி தமிழ் சினிமாவின் பிரபலமான பின்னணி பாடகியாவார். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில், கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் பல பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் நடிகர் ராதாரவி, சின்மயி  டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்ப்போம் என கூறியுள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சின்மயி, டப்பிங்  யூனியன் விவகாரத்தில், மன்னிப்பு வீட்ல … Read more

சினிமாவில் பாதிக்கு மேற்பட்டோர் தெலுங்கர்களே! பிரபல நடிகர் ஓபன் டாக்!

நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் மன்மதலீலை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ராதாரவி சென்னையில் நடைபெற்ற எம்.ஆர்.ராதாவின் 40-ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசுகையில், தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் பாதிக்கு மேற்பட்டோர் … Read more

திமுக – வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராதாரவி நீக்கம் : அன்பழகன்

ராதா ரவி, லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவை கேவலமாக விமர்சனம் செய்துள்ளார். ராதாரவி, திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ராதாரவி திமுகவில் உறுப்பினர் பதவியில்  உள்ளவர். இந்நிலையில், நடிகை நயன்தாராவின் நடிப்பில் கொலையுதிர்காலம் என்ற படம் உருவாக்கி வருகிறது. இதனையடுத்து, இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ராதாரவி பேசினார். அப்போது பேசிய ராதா ரவி, லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவை … Read more