அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரி யாருடன் டேட்டிங் செய்தார் தெரியுமா?

triptii dimri

ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அனிமல் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடித்த எல்லா பிரபலன்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகை திரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் ராஷ்மிகா நடித்த கதாபாத்திரத்தை விட பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். அவரைப்போல ராஷ்மிகாவும் அற்புதமாக நடித்திருந்தாலும் அவரைவிட … Read more