ரஜினிகாந்த் தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார்…!

ரஜினிகாந்த் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு 100% வரமாட்டார். தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார். இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் தற்போது பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கட்சி தொடங்கப் போவதாக கூறியிருந்தார். பின் தனது உடல்நிலை காரணமாக மீண்டும் கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு வெளியிட்டார். தற்போது ரஜினி மக்கள் மன்ற … Read more

ரஜினிகாந்துக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் – தமிழிசை சவுந்தரராஜன்

எனக்கு சுருட்டை முடி தான். ஆனால் யார் பணத்தையும் சுருட்டியது அல்ல என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், 16 வயதினிலே ரஜினிக்கு பிறகு பரட்டை என பெயர் எடுத்து நான் தான் போல என விளையாட்டுக்கு சொல்லுவேன். என்னை எப்போதுமே பரட்டை முடியுடன் தான் மீம்ஸ் போடுவார்கள். சுருட்டை முடியுடன் பிறப்பது அவ்வளவு பெரிய தப்பா என ஜாலியாக தெரிவித்துள்ளார். நான் … Read more

நீங்கெல்லாம் ஏன் கவலைப்படுறீங்க., ரஜினியை போல் தான் சசிகலாவும் – எச் ராஜா பேட்டி

அரசியலில் ரஜினியை போல் தான் சசிகலாவும் என்று எச் ராஜா செய்தியாளர்கள் பேட்டியின் போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா, அரசியல் ரீதியாக நான் இந்த நிலைப்பாட்டை எடுக்கவுள்ளேன் என்று சசிகலா அவர்களே சொல்லாத போது, அவர் வாய் திறந்து இதுவரை பேசாத போதும், நீங்கெல்லாம் ஏன் ரொம்ப கவலைப்படுறீங்க என்று கூறியுள்ளார். இப்படித்தான் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் என்று அனைவரும் கூறிக் கொண்டே இருந்திங்க, கடைசில் அவர் என்ன சொன்னார். நான் அரசியலுக்கு வரவில்லை என்று … Read more

கதைல ட்விஸ்ட்., தான் எப்போதும் வரமாட்டேன் என்று ரஜினி அறிவிக்கவில்லை – தமிழருவி மணியன்

தான் எப்போதுமே அரசியலில் அதுயெடுத்து வைக்க போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என தமிழருவி மணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காந்தி மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காந்தி மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற என்னுடன் தொடர்பு கொள்கிறார்கள். ரஜினி ஒரு நாள் அரசியலலுக்கு வருவார், முதல்வர் பதவியில் அமர்வார் என்ற கனவில் நீங்கள் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, அடக்கம், … Read more

இப்போ எல்லாம் ஓல்ட்., நாங்கள் டெஸ்லா கார் போன்று புதிய கார், புதிய டிரைவருடன் வருவோம் – அர்ஜூன மூர்த்தி அதிரடி

இப்போது இருக்கும் கட்சிகள் பழைய ஃபியட், அம்பாசிடர் கார்கள் போன்றவை என்று புதிய கட்சி தொடங்கவுள்ள அர்ஜூன மூர்த்தி பேட்டியளித்துள்ளார். ரஜினி புதிதாக தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனன் மூர்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், என்னை அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன் என்றும் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் மட்டுமே போதும். அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். விரைவில் … Read more

ரஜினியின் ஆசீர்வாதம் மட்டுமே போதும், விரைவில் மாற்றத்தின் சேவகனாக நான் உங்கள் முன் – அர்ஜுனமூர்த்தி

ரஜினிகாந்த் ஆசீர்வாதம் மட்டுமே போதும், மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன் என்று அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அர்ஜுனமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றத்தின் பயணம் விரைவில் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்னை நமது நாட்டிற்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. நமது தலைவருக்கு உடல் நலம் குறித்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் காரணமாக, அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த எனும் திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் தேதி வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தமிழ் திரைப்படம் தான் அண்ணாத்த. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகைகள் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சதீஷ், நயன்தாரா போன்ற பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இந்த படம் எப்பொழுது … Read more

தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த – அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வீரம், வேதாளம், விவேகம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில்  ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நடிகர் ரஜினிக்கு பதில் வழக்கறிஞர் ஆஜர்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடிக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூற சென்றபோது செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, போராட்டத்தில் சமூக … Read more

#BreakingNews : ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம் – வெளியான அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த கட்சியிலும் சேரலாம் என்று  ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஏற்பட்ட இரத்தம் அழுத்தம் காரணமாக அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து, ரஜினி அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதில், தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தார். இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. அரசியல் கட்சி தொடங்கவில்லை … Read more