#BREAKING: புதிய கட்சியை தொடங்கிய அர்ஜுன மூர்த்தி.. ரஜினி வாழ்த்து..!

இன்று தனி அரசியல் கட்சி துவங்கியிருக்கும் திரு.அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் என ரஜினி தெரிவித்துள்ளார். இன்று அர்ஜுன மூர்த்தி “இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில், “இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கி அர்ஜுன மூர்த்திக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் நாஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தனி அரசியல் கட்சி துவங்கியிருக்கும் திரு.அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். … Read more

இப்போ எல்லாம் ஓல்ட்., நாங்கள் டெஸ்லா கார் போன்று புதிய கார், புதிய டிரைவருடன் வருவோம் – அர்ஜூன மூர்த்தி அதிரடி

இப்போது இருக்கும் கட்சிகள் பழைய ஃபியட், அம்பாசிடர் கார்கள் போன்றவை என்று புதிய கட்சி தொடங்கவுள்ள அர்ஜூன மூர்த்தி பேட்டியளித்துள்ளார். ரஜினி புதிதாக தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனன் மூர்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், என்னை அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன் என்றும் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் மட்டுமே போதும். அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். விரைவில் … Read more

எனக்கு இரு கண்கள் ஒன்று மோடி, மற்றொன்று ரஜினி – அர்ஜுன மூர்த்தி

எனக்கு மோடியும், ரஜினியும் இரண்டு கண்கள் என்று ரஜினி தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி பேட்டி. நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு ‘கட்சி தொடங்க போவதில்லை’ என நேற்று அறிவித்து இருந்தார். இவரது அறிவிப்பு பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரஜினி புதிதாக தொடங்கருந்த கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியனை நியமிக்கப்பட்டது. இதையடுத்து, ரஜினியின் புதிய கட்சிக்காக … Read more

கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு ! முடிவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அர்ஜுன மூர்த்தி ட்வீட்

கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில் ,முடிவுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன் என்று அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.இன்னும் 2 நாட்களில் ரஜினி கட்சி துவங்குவதற்க்கான அறிவிப்பை … Read more

போஸ்டரில் இவர்கள் போட்டோ இருக்கக்கூடாது – ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு.!

போஸ்டரில் அர்ஜுனமூர்த்தி, தமிழருவி மணியன் புகைப்படங்கள் இருக்கக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் உத்தரவு. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். புதிதாக தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்யப்பட்டது. இந்நிலையில், கட்சி தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் … Read more

ஜனவரியில் கட்சி துவங்கவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் அறிவிப்பு!

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி துவங்கவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தி அவர்களையும், மேற்பார்வையாளராக திரு.தமிழருவி மணியன் அவர்களையும் நியமித்துள்ளார். ரஜினிகாந்த் அவர்கள் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு கொடுத்திருந்தார். இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் நேர்மையான நாணயமான ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம் என ரஜினி கூறியுள்ளார். இந்நிலையில், ஜனவரியில் தான் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தி … Read more

பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்!

பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தொடங்கும் கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை ரஜினிகாந்த் நியமித்துள்ளார். இந்நிலையில், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, பாஜகவில் இருந்து ராஜினாமா … Read more

ரஜினிகாந்த் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி நியமனம்!

பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார் ரஜினிகாந்த். நான் அரசியலுக்கு விரைவில் வருவேன் என நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே வந்த நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்… … Read more