2 வருடங்கள் கழித்து 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற வாயாடி பெத்த புள்ள- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..!

கனா திரைப்படத்தில் இடம்பெற்ற வாயாடி பெத்த புள்ள பாடல் யூடியூபில் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கியத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கனா. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினான் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த … Read more

ஹிந்தியில் ரீமேக் ஆகும் கனா.!

அருண் ராஜா காமராஜா இயக்கிய கனா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும், திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கடந்த 2018ம்  ஆண்டு  வெளியான திரைப்படம் கனா. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,சத்திய ராஜ், சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக … Read more

ஹலோ நான் பேய் பேசுறேன் பட நடிகைக்கு இன்று பிறந்தநாள்!

தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராஜேஷ். வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் மற்றும் இது வேதாளம் சொல்லும் கதை போன்ற … Read more

நிச்சயமாக எனக்கு நல்ல பெயர் வாங்கி தரும் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை மற்றும் விக்ரம் பிரபுவின் வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் ஐஸ்வர்யா தங்கையாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம். இந்த இரு … Read more

தமிழ் சினிமாவை புறந்தள்ளியதா இந்திய தேசிய திரைப்பட விருதுகள்?!

இந்த வருடத்துக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் தெலுங்கு படமான மகாநதியில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருதும், கன்னட படமான கேஜிஎஃப் திரைப்படம் இரு விருதுகள் இதுவே தென்னிந்திய சினிமாவிற்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச அங்கீகாரம் என தெரிகிறது. வேறு படத்திற்கு அறிவித்துள்ளார்களா என தெரியவில்லை. இதனால் தமிழ் திரைப்பட விமர்சகர்கள், திரைப்பட பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக சென்றாண்டு வெளியாகி இருந்த பரியேறும் பெறுமாள், வடசென்னை, ராட்சசன், கனா, என பல நல்ல … Read more

தெலுங்கு திரைப்படத்தில் களமிறங்கும் கனா பட நாயகி….!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமான நடிகை. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனா படத்தின் தெலுங்கு ரிமேக்கிலும் கிரிக்கெட் வீராங்கனையாக களமிறங்கவுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமான நடிகை. இவர் காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் தர்மதுரை படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் அருண் காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்திலும் நடித்திருந்தார். இப்படம் விளையாட்டு மற்றும் பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் … Read more

கனா படத்தின் “வாயாடி பெத்த புள்ள” பாடல் செய்த சாதனை !!!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில்  வெளி வந்த திரைப்படம் “கனா”. “வாயாடி பெத்த புள்ள” பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்த திரைப்படம் “கனா”. இந்த திரைப்படம் பல விருதுகளை குவித்தது. இந்த படத்தை இயக்குனர் அருண்ராஜாகாமராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து உள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் … Read more

கனா படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்….! நன்றி தெரிவித்த இயக்குனர்…!!!

இயக்குனர் அருண் காமராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கனா படம் கடந்த ஆண்டு வெளியானது. அருண்ராஜாகாமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் அருண் காமராஜ் நடிப்பில் உருவாகியுள்ள கனா படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகியை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்நிலையில், இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. இதுவரை இந்த படத்திற்கு 4 … Read more

விரைவில் பெரிய இயக்குனராக வருவார்! சிவகார்த்திகேயனை பாராட்டிய சியான் விக்ரம்!!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகி தயாரித்த முதல் திரைப்படம் கனா. இந்த படத்தை அவரது நண்பர் அருண்ராஜ் காமராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் பற்றி பேசிய இந்த திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. தயாரிப்பாளர் சிவாவிற்கு நல்ல பெயரையும், லாபத்தையும் கொடுத்தது. இந்த படத்தை பல திரைப்பிரபலங்களும் வாழ்த்திய நிலையில் கலாட்டா நிறுவனம் சகறந்த அறிமுக திரை கலைஞர்களுக்கு … Read more

8 கோடி பார்வையாளர்களை பெற்றது `வாயாடி பெத்த புள்ள’….படக்குழுவினர் உற்சாகம்…!!

நடிகர் சிவகார்த்திகேயனின் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளராகவும், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளையும் பயன்படுத்தி உருவாக்கிய  படம் `கனா’ இப்படத்தை இயக்கி அறிமுகமாகியுள்ளார்  அருண்ராஜா காமராஜ். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் , சத்தியராஜ்  ,  இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடித்த இப்படம் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா இணைந்து பாடிய `வாயாடி பெத்த … Read more