தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2..! ஹீரோவாக மக்கள் செல்வன்..??

ராட்சசன் 2 தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.  நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் மேலும் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று ஒரு நல்ல வசூல் சாதனையையும் செய்தது மேலும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு … Read more

ராட்சசன் திரைப்படத்தின் 2 பாகம் குறித்த புதிய அப்டேட்..!!

ராட்சசன் திரைப்படத்தின் 2 பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது கிடைத்துள்ளது.  இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் மேலும் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி ,ராதாரவி , கருணாகரன், வினோதினி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் … Read more

#TamilCinema2019 : தேசிய விருதுபட்டியலில் ஓரங்கட்டப்பட்ட தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவில் இந்தாண்டு வழங்கப்பட்ட தேசிய விருது சிறந்த தமிழ் மொழி திரைப்படம் என்கிற பிரிவில் பாரம் எனும் படத்திற்கு கிடைத்தது. 2018இல் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், வட சென்னை, 96, ராட்சசன், கானா என பல படங்கள் வெளியாகி இருந்தன. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு இந்த வருடம் இந்திய அரசு வழக்கம் போல தேசிய விருதினை அறிவித்தது.ஆனால் அந்த லிஸ்டில் பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்கள் இடம் பெற வில்லை. … Read more

அமெரிக்க திரைப்பட விழாவில் விருதுகளை குவிக்கும் ராட்சசன்!

விஷ்ணு விஷால் நடிப்பில் சென்றாண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். இந்த படத்தை ராம் குமார் இயக்கி இருந்தார். திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களையும், விமர்சகர்களும் வெகுவாவாக கவர்ந்தது. பள்ளி பெண்களை கொள்ளும் சைக்கோ கொலைகாரன். அவரை பிடிக்க போராடும் போலீஸ் என திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டி பார்ப்பவர்களை சீட்டின் நுனியில் இருந்து படத்தினை பார்க்கும் வகையில் த்ரில்லாக படமாகியிருந்தார் இயக்குனர். இப்படத்திற்கும் தேசிய விருது கிடைக்கவில்லை என தமிழ் சினிமா விமர்சர்கள் வருத்தம் கொண்டனர். தற்போது … Read more

ராட்சசன் திரைப்படம் படைத்துள்ள சாதனை!

இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் அமலா பள்ளி ஆசிரியரா நடித்துள்ளார். இப்படம் பள்ளி படிக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும்  மில்லரின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கலிபோர்னியாவில் இப்படத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இப்படத்திற்கு சிறந்த ஆக்சன் மற்றும் சிறந்த இசை ஆகியவற்றிற்கு LATCA இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது. #Ratsasan wins … Read more

தமிழ் சினிமாவை புறந்தள்ளியதா இந்திய தேசிய திரைப்பட விருதுகள்?!

இந்த வருடத்துக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் தெலுங்கு படமான மகாநதியில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருதும், கன்னட படமான கேஜிஎஃப் திரைப்படம் இரு விருதுகள் இதுவே தென்னிந்திய சினிமாவிற்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச அங்கீகாரம் என தெரிகிறது. வேறு படத்திற்கு அறிவித்துள்ளார்களா என தெரியவில்லை. இதனால் தமிழ் திரைப்பட விமர்சகர்கள், திரைப்பட பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக சென்றாண்டு வெளியாகி இருந்த பரியேறும் பெறுமாள், வடசென்னை, ராட்சசன், கனா, என பல நல்ல … Read more

தனுஷின் அடுத்த இரண்டு படங்களை தயாரிக்க போகும் விஸ்வாசம் தயாரிப்பு நிறுவனம்!! இயக்குனர்கள் யார்?! யார்??!

வடசென்னை, மாரி படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த இரண்டு படங்களையும் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அதில் ஒரு படத்தை கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்க உள்ளனர். அடுத்த இரண்டாவது படத்தை ‘முண்டாசுபட்டி’ ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம்குமார் இயக்க உள்ளார். இந்த இரு படங்களின் மற்ற நடிகர், நடிகை, டெக்னீசியன் … Read more

இந்தியாவின் சிறந்த படங்களில் ராட்சசனுக்கு இரண்டாம் இடம்!! மகிழ்ச்சியில் படக்குழு!!!

நல்ல ரசிகர்கள் ரசிக்கும் படியான கதைகளங்களை தேர்வு செய்து அதில் வெற்றி பெற்று நல்ல நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி ரசிகர்களிடையம், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ராட்சசன்.. இந்த படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார். அமலாபால் ஹீரோயினாக நடித்திருந்தார். திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களின் பயத்தை தூண்டிவிடும் அளவிற்கு திரைக்கதையை … Read more

ராட்சசனின் ராட்சச வெற்றி!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் திரையரங்கம்!!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து முண்டாசுபட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு காட்சிகளும் சுவாரஸ்யமாகவும், த்ரில்லாகவும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. படம் நல்ல வெற்றியை விஷ்ணு விஷாலுக்கு தேடி தந்தது. இப்படம் கேரளாவில் ரிலீஸாகும் போது வெறும் 21 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸானது. ஆனால் ரிலீஸாகி 5 வாரம் இப்படம் சுமார் 101 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கர்நாடகாவில் இப்படம் 1 கோடிக்கும் … Read more

ராட்சசனின் ராட்சச வசூல்!! விஷ்ணு விஷாலின் கேரியரில் பெஸ்ட்!!

இம்மாத தொடக்கத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்தை முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். முந்தைய படத்தை போல காமெடியை கையில் எடுக்காமல், இம்முறை முற்றிலும் புதிய முயற்ச்சியாக த்ரில்லர் வகையில் எடுதத்திருந்தார். இப்படத்தின் கதையும், பல திருப்பங்களுடன் விறுவிறு திரைக்கதையும் பார்த்தவர்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் படத்தை புகழ்ந்தனர். முக்கிமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிறக்கு போன் செய்து தனது பாராட்டை … Read more