வடசென்னை 2 அவ்வளவுதான்! வெற்றிமாறன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

vetrimaaran

Vada Chennai 2 : வடசென்னை 2 அவ்வளவு தான் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் கண்டிப்பாக வடசென்னை 2 படம் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரூ ஜெர்மி, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஜி, பாவெல் நவகெரேதன், ராதா … Read more

வடசென்னை 2 நிச்சியம் வரும்! நடிகர் தனுஷ் பேச்சு!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். வெற்றிமாறனும் தனுஷும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்கள். எனவே, இதன் காரணமாக தான் இன்னும் வடசென்னை 2 படம் தொடங்கப்படாமலே இருக்கிறது. இருவரும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்த … Read more

வடசென்னை 2 எப்போது.? மனம் திறந்து பேசிய தனுஷ்.!

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், பாலாஜி, சுப்பிரமணியம் சிவா, ராதாரவி, டேனியல் பாலாஜி, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அதிரடி கேங் ஸ்டார் படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிங்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் … Read more

தமிழ் சினிமாவை புறந்தள்ளியதா இந்திய தேசிய திரைப்பட விருதுகள்?!

இந்த வருடத்துக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் தெலுங்கு படமான மகாநதியில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருதும், கன்னட படமான கேஜிஎஃப் திரைப்படம் இரு விருதுகள் இதுவே தென்னிந்திய சினிமாவிற்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச அங்கீகாரம் என தெரிகிறது. வேறு படத்திற்கு அறிவித்துள்ளார்களா என தெரியவில்லை. இதனால் தமிழ் திரைப்பட விமர்சகர்கள், திரைப்பட பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக சென்றாண்டு வெளியாகி இருந்த பரியேறும் பெறுமாள், வடசென்னை, ராட்சசன், கனா, என பல நல்ல … Read more

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி?! அதிர்ச்சியில் கோலிவுட் திரையுலகம்!

பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் தரமான இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தனது அடுத்த படமான ஆடுகளம் படம் மூலமாக இரண்டு தேசிய விருதுகளை வென்றார். அடுத்ததாக வெளியான விசாரணை படம் ஆஸ்கர் செல்லும் இந்திய பட வரிசைகளில் இடம் பெற்றது. கடைசியாக வடசென்னை படத்தை விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் வெற்றி படமாக்கி உள்ளார். தற்போது தனுஷை வைத்து அசுரன் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தை அடுத்து எந்த பெரிய ஹீரோவை இயக்க உள்ளார் … Read more

வடசென்னை இரண்டாம் பாகம் கைவிடப்படுகிறதா?! தனுஷ் கொடுத்த விளக்கம்!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் வடசென்னை. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்களிடம், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் குறைவின்றி அருமையாக நடித்து இருந்தனர். இந்த படத்தின் கதை முதல் பாதி மட்டுமே முடிந்தவாறு இருக்கும். மீதி கதை அடுத்த பாகத்தில் வரும் என வடசென்னை முதல் பாகத்தின் முடிவில் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அதற்குள் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி அசுரன் படத்தில் பிசியாக எடுத்து … Read more

மெகா ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் கதாநாயகனாக தனுஷ்!

ராட்சசன் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ராம் குமார், அடுத்ததாக நடிகர் தனுஷை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் தற்போது வடசென்னை படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து மாரி 2, என்னை  நோக்கி பாயும் தோட்டா என படங்கள் வெளிவர உள்ளன. இயக்குனராகவும் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இப்படம் … Read more

கர்நாடகாவில் மாஸ் காட்டி வரும் தனுஷ்! 5 நாளில் இத்தனை கோடியா?!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் சென்ற வாரம் ஆயுத பூஜை முன்னிட்டு ரிலீசான திரைப்படம் வடசென்னை. இப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தனுஷின் திரை பயணத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது. இப்படம் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீசானது. அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் கர்நாடகாவில் ரிலீசாகி 55 நாட்களில் சுமார் 2.23 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் … Read more

பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த வசூல்வேட்டை……..வடசென்னைக்கு கொட்டும் கோடிகள்…!!!

நடிகர் தனுஷ் – நடிகை ஐஸ்வரிய ராஜஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய படம் வடசென்னை.இந்த படம் உலகம் முழுவதும் தனது வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.மேலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழும் கிடைத்தது. இப்படத்திற்கு விடுமுறை நாள் என்பதாலும் படம் நல்ல வரவேற்பை பெற்றதாலும் இளைஞர்கள் கூட்டமே திரையரங்குகளில் அலை மோதுகின்றது.இந்நிலையில் வடசென்னை 4 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 25 கோடி வரை வசூல் செய்துவிட்டது. உலகம் முழுவதும் இப்படம் ரூ 40 கோடி … Read more

சாதனை புரிந்தார் தனுஷ்..கலக்கிய வட சென்னை..!!

வட சென்னை படம் இன்று வெளியாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வழக்கம் போல இந்த படமும் நல்ல விமர்சனத்தையே சந்தித்து வருகிறதுமூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தான் தற்போது வெளியாகியுள்ளது.இதை தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்,ஆண்ட்ரியா,அமீர்,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.நேற்றே வெளிநாடுகளில் வெளியான இப்படம் அங்கேயும் விமர்சனத்தை தாண்டி வசூலிலும் கலக்கி வருகிறது. அங்கு நேற்று மட்டும் ரூ. 29 லட்சம் வசூலித்துள்ளது. தனுஷ் படத்திற்கு வெளிநாட்டில் இவ்வளவு வசூல் அதிகம் என்று … Read more