வடசென்னை 2 அவ்வளவுதான்! வெற்றிமாறன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

vetrimaaran

Vada Chennai 2 : வடசென்னை 2 அவ்வளவு தான் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் கண்டிப்பாக வடசென்னை 2 படம் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரூ ஜெர்மி, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஜி, பாவெல் நவகெரேதன், ராதா … Read more

வடசென்னை 2 நிச்சியம் வரும்! நடிகர் தனுஷ் பேச்சு!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியை பெற்று இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். வெற்றிமாறனும் தனுஷும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்கள். எனவே, இதன் காரணமாக தான் இன்னும் வடசென்னை 2 படம் தொடங்கப்படாமலே இருக்கிறது. இருவரும் தாங்கள் கமிட் ஆகியுள்ள படங்களை முடித்த … Read more

வடசென்னை 2 எப்போது.? மனம் திறந்து பேசிய தனுஷ்.!

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், பாலாஜி, சுப்பிரமணியம் சிவா, ராதாரவி, டேனியல் பாலாஜி, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். அதிரடி கேங் ஸ்டார் படமாக உருவாகியிருந்த இந்த படம் ரசிங்கர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் … Read more

அந்த இயக்குனர் அது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.! ஏக்கத்தில் ஆண்ட்ரியா .!

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், பாலாஜி, சுப்பிரமணியம் சிவா, ராதாரவி, டேனியல் பாலாஜி, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சிறந்த கேங்ஸ்டர் திரைப்படமாக உருவான இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது தான் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துள்ளனர். … Read more

வடசென்னை -2 எப்போது.? மனம் திறந்த வெற்றிமாறன்.!

வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகும் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த திரைப்படம் வடசென்னை .வசூல் ரீதியாக இளம் தலைமுறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டடித்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று வெற்றிமாறன் அப்போதே கூறியிருந்தார். ஆனால் அதன் பின் வடசென்னை 2 குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இந்த நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் விருது … Read more