இனிமேல் இந்த வேடத்தில் நடிப்பதில்லை! ரசிகர்கள் எனக்கு வயதாகிவிட்டதாக நினைக்கிறார்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தனக்கு என்ன காதாபாத்திரத்தை கொடுத்தாலும், அத்தானை ஏற்று நடிக்க கூடிய திறமை கொண்டவர். இவர் படங்களில் அம்மாவாக, தங்கையாக பல படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்லை என … Read more

அமலாபாலை தொடர்ந்து ஆடை இல்லாமல் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம் !

அமலாபாலை தொடர்ந்து ஆடை இல்லாமல் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம். இவர் ஆடையில்லாமல் நடிப்பதற்கு இது தான் காரணமாம். நடிகை அமலாபால் ஆடை படத்தில், அரை நிர்வாண உடையில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் இவர் நிர்வாணமாக நடித்ததற்கு எதிர்ப்புகளும் எழுந்தது. மேலும், சிலர் இவரது துணிச்சலை எண்ணி பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து  மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. தற்போது இவர் ஆடையில்லாமல் PUBG படத்தில் நடித்துள்ளாராம். … Read more

மணப்பெண் கோலத்தில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா!

மணப்பெண் கோலத்தில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள். நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் … Read more

ஹலோ நான் பேய் பேசுறேன் பட நடிகைக்கு இன்று பிறந்தநாள்!

தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராஜேஷ். வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் மற்றும் இது வேதாளம் சொல்லும் கதை போன்ற … Read more

நான் யாஷிகாவுடன் இணைந்து நடிக்க மாட்டேன்! ஐஸ்வர்யா தத்தா அதிரடி!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில், யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் இருவருமே நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். இந்நிலையில், ஐஸ்வர்யாவிடம், நீங்கள் இருவரும் இணைந்து நடிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, யாஷிகா சூப்பரான படங்களில் நடிச்சிருக்கா. அவ இந்த அளவுக்கு வருறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா. நல்ல கதைகள் வந்தா ரெண்டுபேரும் சேர்ந்து நடிக்கலாம்னு நெனச்சிருந்தோம். ஆனா அது … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரீயான விஷால் பட நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது புதிய புதிய டாஸ்க்குகளுடன் மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், சீசன் 2 போட்டியாளர்களான மஹத், யாஷிகா, ரித்விகா மற்றும் ஜனனி ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர். இந்நிலையில், பிரபல நடிகையான ஐஸ்வர்யா தத்தாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவர் அங்குள்ள போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாடுகிறார். … Read more

என்னதான் பண்றங்க இவங்க! அசத்தாலான வீடியோவை வெளியிட்ட விஷால் பட நடிகை!

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்ததாவும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதனை தொடர்ந்து, விஷாலின் பாயும் புலி, ஆச்சாரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.இதோ அந்த வீடியோ,   View this post on Instagram … Read more

கருப்பு நிற உடையில் பார்பி டாலாக மாறிய பாயும் புலி பட நடிகை!

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், ‘ தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்ததகன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் நடிகர் கமலஹாசன் நடத்தும், பிக்பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு நிற உடையில், பார்பி டால் போல உடை அணிந்து ஒரு கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக … Read more

தாய்மை அடைந்த தாய்மார்களால் மட்டுமே தாய்ப்பால் பற்றி குரல் கொடுக்க முடியும்!

பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று, தாய்ப்பால். ஆனால், இன்று பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காமல் இறந்து விடும்  அவல நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இந்நிலையில் தாய்ப்பால் கொடுக்கும் 76 நாடுகளில் 56- வது இடத்தில் இந்தியா உள்ளது. இதனையடுத்து, தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முழுவதும், தாய்ப்பால்  கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், தாய்ப்பாலின் அவசியத்தை பற்றி மற்றோரு … Read more

இரண்டாவது திருமணம் முடித்தார் இயக்குனர் ஏ.எல்.விஜய்!

இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரபல இயக்குனராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல நடிகையான அமலாப்பாலை திருமணம் செய்த்துக் கொண்டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளனர். இந்நிலையில், ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்த நிலையில், தற்போது இவர் பொதுநல மருத்துவரான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார். இவர்களது இத்திருமண விழாவில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Happy married life dear @DirectorALVijay brother 😊 pic.twitter.com/YqqdvRbGYF — … Read more