கனா வெற்றி விழா சுவாரஸ்யங்கள்!! வெற்றியின் ஒரு பங்கு இவர்ளுக்குதான்!!

நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலில் தயாரித்த திரைப்படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் என பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். இப்படம் பல படங்களோடு பலமான போட்டியுடன் களமிறங்கினாலும் நல்ல வெற்றியை பதிவு செய்து இன்னும் நன்றாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றிவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பலரும் சுவாரஸ்யமாக பேசி விழாவை கலகலப்பாக்கினர். அதில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், ‘நான் எப்போதும் நடிகன் … Read more

கேரளாவிலும் தனது தனது வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்! கனா கேரள ரிலீஸ்!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த முதல் படம் கனா. இந்த படத்தை சிவாவின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தியும், விவசாயத்தை மையப்படுத்தியும் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் இன்று முதல் கேரளாவிலும் ரிலீஸாக உள்ளது. இதனை புரோமோட் செய்ய … Read more

இன்று தென்தமிழக திரையரங்குகளுக்கு விசிட் அடிக்கும் கனா படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்த முதல் திரைப்படம் கனா. இந்த படத்தை பாடலாரசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சதயராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பலத்த போட்டிகளுக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு நல்ல வசூலும், விமர்சகர்களிடையே நல்ல பெயரையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தியேட்டர் நிலவரம் பார்க்க தூத்துக்குடி(KSPS தியேட்டர்), திருநெல்வேலி(ரத்னா தியேட்டர்), ஆலங்குளம் … Read more

கனா படத்தின் முக்கியமான வீடியோ பாடலை வெளியிட்ட தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்!!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிவகார்த்திகேயன்  முதன் முதலாக தயாரித்துள்ள திரைப்படம் கனா. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி வேடத்திலும், சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் பலமான போட்டிகளுக்கு இடையே வெளியானாலும், இந்த படத்திற்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. திரையரங்குகளில் காட்சிகள் அதிகபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படத்தின் முக்கிய பாடலான  சாவால் எனும் வீடியோ பாடலை இன்று தயாரிப்பாளர் … Read more

மாரி 2, 2.O-வை முந்திய சிவகார்த்திகேயனின் 'கனா'! சென்னை தியேட்டர் ஷோ லிஸ்ட்!!!

சென்ற வாரம் தமிழ் சினிமாவில் மொத்தம் ஆறு படங்கள் வெளியாகி இருந்தன. இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா, தனுஷின் மாரி 2, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம், கே.ஜி.எஃப்(தமிழ்) ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால்  பட தியேட்டர் ஷோக்கள் மற்றும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாயாஜால் நாளை கிறுஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாளை கனா 14 … Read more

சிவகார்த்திகேயனின் 'கனா' ஸ்பெஷல் ஷோ 500 பெண்களுக்கு மட்டும்!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் முதன் முதலாக உருவாகியுள்ள திரைப்படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ் கதாநாயகனின் அப்பாவாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை காண சென்னை தனியார் நிறுவனமான  இன்ஃபோவியூ டெக்னாலஜிஸ் சேர்ந்த 500 பெண்களுக்கு மாயாஜாலில் சிறப்பு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. DINASUVADU

சத்யராஜின் நக்கல் நடிப்பில் கனா படத்தின் புதிய புரோமோ வெளியீடு!!!

நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரித்து உள்ள திரைப்படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த.படத்தை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் நாளை மறுநாள் பலமான போட்டியுடன் களமிறங்குகிறது. இந்த திரைபப்டத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்ள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்திலிருந்து இரண்டு புரோமோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த புரோமோ வெளியாகியுள்ளது. இதில் … Read more

தயாரிப்பாளர் சிவாவின் முதல் படம் 'கனா'! கலகலப்பான ஸ்னீக் பீக் காட்சி 2!!!

நடிகர் சிவகாத்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான ‘கனா’ திரைப்படம் டிசம்பர் 21இல் கடுமையான போட்டிகளுக்கிடையில் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிவாவின் நண்பரும் பாலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அப்பாவாக வருகிறார். சிவகார்த்திகேயன் கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை … Read more

கனா படத்திற்கு இந்தளவிற்கு கஷ்டப்ட்டுள்ளாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?! படக்குழு வெளியிட்ட வீடியோ!!

நடிகர் சிவகர்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படம் கனா. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி வேடத்தில் நடித்துள்ளார். சிவகர்த்திகேயன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் பெண்கள் கிரிகெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் கிரிகெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிகெட் வீராங்கனையாக நடிக்கிறார். இதற்காக அவர் பல கிரிகெட் பயிற்சியாளர்களிடம் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு அதன் பிறகு நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஷூட்டிங் தொடங்கப்பட்டது.இந்த பயிற்சி வீடியோ தற்போது … Read more

நெல்சன் திலீப்குமாராக தயாரிப்பாளர் சிவகர்த்திகேயன்! 'கனா' கேரக்டர் லுக் வெளியீடு!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகர்த்திகேயன். இவர் தனது முதல் தயாரிப்பாக கனா எனும் படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தை அவரது நண்பரான அருண்ராஜா காமராஜா இயக்கி உள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் பெண்கள் கிரிகெட்டை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது. இதில் சத்யராஜ் முக்கிய வேடத்திலும், தயாரிப்பாளர் சிவகர்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும் நடித்து வருகிறார். இதில் சதியராஜின் கதாபாத்திரத்தின் பெயர் முருகேஷன் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை … Read more