கனா படத்திற்கு இந்தளவிற்கு கஷ்டப்ட்டுள்ளாரா ஐஸ்வர்யா ராஜேஷ்?! படக்குழு வெளியிட்ட வீடியோ!!

நடிகர் சிவகர்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படம் கனா. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி வேடத்தில் நடித்துள்ளார். சிவகர்த்திகேயன் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் பெண்கள் கிரிகெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் கிரிகெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிகெட் வீராங்கனையாக நடிக்கிறார். இதற்காக அவர் பல கிரிகெட் பயிற்சியாளர்களிடம் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு அதன் பிறகு நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஷூட்டிங் தொடங்கப்பட்டது.இந்த பயிற்சி வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான  எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment