இன்று இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, ஷிகர் தவான் தலைமையிலான படை சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 29ம் தேதி நடைபெற்ற … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் கே.எல்.ராகுல் இல்லை?

கே.எல்.ராகுலுக்கு இன்னும் அதிகமான ஓய்வு தேவை என்பதால், அவர் டி20 தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தகவல். வெஸ்ட் இண்டீஸ்-க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்திய அணி  5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியா, … Read more

#IndvsWI: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…இன்று 3வது ஒருநாள் போட்டி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா. வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. … Read more

பாகிஸ்தான் அணியை முந்தி புதிய சாதனை படைத்த இந்திய அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் புதிய சாதனை படைத்த இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் … Read more

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை ஒயிட் வாஸ் செய்தும் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் … Read more

ஹிட் மேன் சாதனையை முறியடித்த கிங் கோலி.!

இந்திய அணி நெற்றியை போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில்  கைப்பற்றியது.  2019-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்  பட்டியலில் கோலி முதலிடம். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தார். முதலில் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 … Read more

INDvsWI: கோலியின் அதிரடி ஆட்டம்.! திகில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி.!

வெஸ்ட் இண்டீஸ்  அணி 50 ஒவர்கள் முடிவில்  5 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் அடித்தது. இந்திய அணி 48.4 ஓவர் முடிவில் 316 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து … Read more

INDvsWI: ரன்களை குவித்த பூரன்-பொல்லார்ட் ! இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்கு

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.  3 வது ஒருநாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 315 ரன்கள் அடித்துள்ளது.   இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று  3 வது ஒருநாள் போட்டி  ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன்  விராட்  கோலி பந்து … Read more

INDvsWI:தொடரை வெல்லப்போவது யார் ? இந்திய அணி பந்துவீச்சு

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது .முதல் ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் ,இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது.இந்நிலையில் இன்று 3 வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலத்தில் கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன்  விராட்  கோலி பந்து வீச முடிவு செய்து உள்ளார். இந்திய … Read more

இன்று 3-வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றப்போவது யார் ?

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.  இன்று  3 வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.   இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது . இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடியது .முதல் போட்டியில் இந்திய அணியும் … Read more