#IPL2023Auction: நிக்கோலஸ் பூரன் ரூ.16 கோடிக்கு ஏலம்!

நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். ஐபிஎல் மினி ஏலத்தில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர் நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. கொச்சியில் நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎஸ் மினி ஏலத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக தொகைக்கு வீரர்களை அணி நிர்வாகம் ஏலம் எடுத்து வருகிறது. அந்தவகையில் சாம் கர்ரனை, ஐபிஎல் வரலாறில் … Read more

இன்று இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, ஷிகர் தவான் தலைமையிலான படை சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 29ம் தேதி நடைபெற்ற … Read more