#IPL2023Auction: நிக்கோலஸ் பூரன் ரூ.16 கோடிக்கு ஏலம்!

நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். ஐபிஎல் மினி ஏலத்தில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர் நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. கொச்சியில் நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎஸ் மினி ஏலத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக தொகைக்கு வீரர்களை அணி நிர்வாகம் ஏலம் எடுத்து வருகிறது. அந்தவகையில் சாம் கர்ரனை, ஐபிஎல் வரலாறில் … Read more

#IPL2023Auction: சுட்டி குழந்தை சாம் கரனை 18.50 கோடிக்கு தட்டி தூக்கிய பஞ்சாப்!

ஐபிஎல் மினி ஏலத்தில் சாம் கரனை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2023-ஆம் ஆண்டு 16வது சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆல்ரவுண்டர் பட்டியலில் வந்த இங்கிலாந்து வீரர் சாம் கரனை இதுவரை இல்லாத ஐபிஎல் ஏலம் வரலாற்றில் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது. தொடக்க ஏலத்தில் சென்னை, மும்பை, பஞ்சாப் இடையே கடும் போட்டி நிலவி … Read more

#IPLAuction: ஐபிஎல் ஏலத்தில் டை-பிரேக்கர் விதி! விவரம் உள்ளே.!

ஐபிஎல் 2023க்கான மினி ஏலத்தில் டை-பிரேக்கர் விதியை பிசிசிஐ மீண்டும் அறிமுகப்படுத்துகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2023க்கான மினி ஏலம் இன்று பிற்பகல் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணிகளின் இருப்புத்தொகையை கூடுதலாக 5 கோடி அதிகரித்து 95 கோடியாக்கியுள்ளது. இருப்பினும் சில அணிகளுக்கான மொத்த இருப்புத்தொகை குறைவாக இருப்பதால் அணிகளுக்கிடையே பணப்பற்றாக்குறையால் வீரர்களை வாங்கமுடியாமலும் போகலாம். … Read more

#IPLAuction: கொச்சியில் இன்று ஐபிஎல் வீரர்கள் ஏலம்!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெற உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. 87 வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்ய கொச்சியில் இன்று 3 மணிக்கு மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலம் பட்டியலில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 405 பேர் உள்ளனர். … Read more

16வது ஐபிஎல்: டிசம்பரில் மினி ஏலம் நடத்த பிசிசிஐ திட்டம்!

2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடத்த பிசிசிஐ திட்டம் என தகவல். 2023ம் ஆண்டு 16வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு சிறிய ஏலமாக இருக்கும், ஆனால் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஏலத்திற்கான சம்பள பர்ஸ் 95 கோடி ரூபாய், கடந்த ஆண்டை … Read more