லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைகிறார் தேவ்தத் படிக்கல்..?

Devdutt Padikkal

IPL2024 : இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) என்பது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரு கிரிக்கெட் திருவிழா ஆகும். இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடும். அந்த வகையில், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோல, 17 ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு … Read more

#IPL2023Auction: நிக்கோலஸ் பூரன் ரூ.16 கோடிக்கு ஏலம்!

நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். ஐபிஎல் மினி ஏலத்தில் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர் நிக்கோலஸ் பூரனை ரூ.கோடிக்கு ஏலம் எடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. கொச்சியில் நடைபெற்று வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎஸ் மினி ஏலத்தில் இதுவரை இல்லாத அளவில் அதிக தொகைக்கு வீரர்களை அணி நிர்வாகம் ஏலம் எடுத்து வருகிறது. அந்தவகையில் சாம் கர்ரனை, ஐபிஎல் வரலாறில் … Read more

#MIvLSG : மீண்டும் மீண்டும் தோல்வி.! சொந்த மண்ணில் லக்னோவிடம் வீழ்ந்தது மும்பை.!

நடப்பு ஐபிஎல் தொடர்ந்து 8 வது தோல்வியை மும்பை அணி பெற்றுள்ளது. லக்னோ அணி  36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் இன்றைய 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு … Read more

#MIvLSG: ராகுலின் அதிரடியான சதம்.. மும்பை அணிக்கு அணி 200 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 199 ரன்கள் குவிப்பு. ஐபிஎல் தொடரின் இன்றை 26-வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகிறது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தி பிற்பகல் தொடங்கிய இப்போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கேஎல் … Read more

#IPL2022: முதல் வெற்றியை கைப்பற்றுமா மும்பை இந்தியன்ஸ் அணி? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 26-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை ப்ரபோன் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 4 போட்டிகள் விளையாடியுள்ளது. அதில் … Read more

#IPL2022: டாஸ் வென்ற லக்னோ.. வெற்றிபெறுமா ராஜஸ்தான் அணி?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 20-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற … Read more

#IPL2022: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி.. புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா லக்னோ?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 20-வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, … Read more

#IPL2022: அதிரடியாக சிக்ஸருடன் மேட்ச்-ஐ முடித்த ஆயுஷ் பதானி.. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி, 3-ம் இடத்தை பிடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. … Read more

#IPL2022: வெற்றிபெறுமா டெல்லி?? லக்னோ அணிக்கு 150 ரன்கள் இலக்கு!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொளுது லக்னோ அணி களமிறக்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா – … Read more

#IPL2022: முக்கியமான இரண்டு வீரர்கள் உள்ளே.. பலம் பெற்ற டெல்லி!

இன்றைய போட்டியில் டெல்லி அணியில் 3 மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி, டேவிட் வார்னர், அன்ரிச் நோர்க்யா மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். 15-வது ஐபிஎல் தொடர் அதிரடியாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 15-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய போட்டியில் … Read more