இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை மூட முடிவெடுத்துள்ள அமெரிக்க வாகன நிறுவனம் ஃபோர்டு..!

இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை மூட முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க வாகன நிறுவனமான ஃபோர்டு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல வாகன நிறுவனம் ஃபோர்டு தற்போது இந்தியாவில் உள்ள இதன் உற்பத்தி ஆலைகளை மூடுவதாக  முடிவு எடுத்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் ஏற்கனவே ஜெர்மனி, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளில் மூடப்பட்ட நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட இருப்பதாக  தகவல் வெளிவந்துள்ளது. ஃபோர்டு நிறுவனத்திற்கு  இந்தியாவில் 2 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20 … Read more

தெலுங்கானா: வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் பாதுகாத்த உரிமையாளர்..!#video

தெலுங்கானாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் உரிமையாளர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா நகரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பல மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து சென்றுள்ளது. இதனால் கார் வைத்திருக்கும் ஒருவர், தனது காரை வெள்ளம் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் நான்கு முனைகளிலும் கயிற்றால் கட்டி அதனை அவரது வீட்டின் மேல்கூரையில் உள்ள … Read more

தங்க மங்கை அவனிக்கு மஹிந்திரா கார் நிறுவனம் அறிவித்த பிரத்யேக பரிசு..!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பிரத்யேக கார் ஒன்றை பரிசாக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது  பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா … Read more

#BREAKING : பால்காரர் வரி கட்டும் போது நடிகர் வரி கட்ட கூடாதா….? தனுஷை விமர்சித்த நீதிபதி…!

நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள். நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என்று வணிகவரித் துறை உத்தரவிட்டது. நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில், இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று … Read more

விவசாய கிணற்றில் தவறி விழுந்த கார் – 5 பேர் உயிரிழப்பு…!

தெலுங்கானா மாநிலத்தில் கார் ஒன்று விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக விழுந்ததில், காரில் பயணித்த 5 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் கரீம் நகர் பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் உஸ்னாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அந்த கிணற்றில் விழுந்துள்ளது. இதனையடுத்து காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்ப்பதற்குள் கார் முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கியுள்ளது. எனவே, இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினர் … Read more

விபத்தில் சிக்கியவரை தன் காரில் மருத்துவமனை அழைத்துச் சென்ற அமைச்சர்..!குவியும் பாராட்டு.!

விபத்தில் சிக்கியவரை தன் காரில் மருத்துவமனை அழைத்துச் சென்ற மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். பெங்களூர் மற்றும் பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் 23 வயது இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது கார் மோதி  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பூந்தமல்லி அருகே நடந்துள்ளது. சாலையில் காயங்களுடன் துடித்த இவரை பார்த்த வாகன ஓட்டிகள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆகியுள்ளது. அப்போது அவ்வழியே … Read more

viral video: குடித்து கார் ஓட்டிய வழக்கறிஞரை விசாரித்ததால் போலீசாரிடம் தரக்குறைவாக வாக்குவாதம்..!

போலீசாரை வழக்கறிஞர் தரக்குறைவாக பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. சென்னையில் நேற்று இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தாறுமாறாக வந்த காரை நிறுத்தியுள்ளனர். கொண்டித்தோப்பு பத்மநாதன் பாயிண்ட் சாலையில் நடந்த இந்த சோதனையில் வழக்கறிஞர் காரை ஓட்டி வந்துள்ளார். கார் தாறுமாறாக வருவதை பார்த்து வாகனத்தை நிறுத்தி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காரை இயக்கியவர் குடித்து விட்டு வந்துள்ளார். மேலும், முகக்கவசம் அணியாமல் காரை இயக்கியுள்ளார். இதனால் … Read more

கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் மூழ்கிய கார்-தந்தை, மகள் பரிதாப உயிரிழப்பு..!

கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் குளத்தில் சிக்கி, தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள்கள் ஷாமிலி மற்றும் ஷாலினி. மூவரும் ஈத்தாமொழி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல ஆம்னி காரில் பயணித்துள்ளனர். அப்போது கருங்கல் என்ற பகுதியில் கோணம் அருகே ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த குளத்திற்குள் சிக்கியது. அதை பார்த்த பொதுமக்கள், உடனே காப்பற்ற முயற்சி செய்துள்ளனர். அந்த காரில் இருந்த … Read more

லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி..!

கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத் மாநிலத்தில் சூரத்திலிருந்து பாவ்நகர் செல்வதற்காக காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சென்றுள்ளனர். அதில் 2 பெண்கள், 7 ஆண்கள் மற்றும் 1 குழந்தையும் இருந்துள்ளனர். இவர்கள் தாராபூர் நெடுஞ்சாலையில் ஆனந்த் மாவட்டத்தில் சரியாக இந்திரனாஜ் கிராமம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி காரை நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் … Read more

கார் மீது மோதிய லாரி – ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு!

குஜராத்தில் இன்று அதிகாலை கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் தாராபூர் நெடுஞ்சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி ஒன்று திடீரென அந்த கார் மீது மோதி உள்ளது. இதனை அடுத்து காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் … Read more