திராவிடர்கள் செல்ல வேண்டிய இடம் அறிவாலயம்-விஜிலா சத்யானந்த்

உண்மையான திராவிடர்கள் செல்ல வேண்டிய இடம் அண்ணா அறிவாலயம் என்று அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் முன்னேற்ற கழகத்தில்(திமுக) இணைந்துள்ளார். இவர் அதிமுகவில் நெல்லை மாநகராட்சி மேயர், மாநிலங்களவை எம்.பி ஆகிய பதவிகளிலும் தற்போது அதிமுக-வில் மாநில மகளிரணி செயலாளர் பதவியிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், திடீரென இவர் திமுகவில் இணைந்துள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா சத்யானந்த், ‘முன்னாள் … Read more

தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி கோரிக்கை..!

தமிழகத்தில் இருந்து ஈரானில் மீன்பிடி தொழிலுக்காக  400 மீனவர்கள் சென்றுள்ளனர். தற்போது ஈரானில் கொரோனா வைரஸ் பரவி 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.மேலும்  3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.  ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு அழைத்து வருமாறு அரசுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தை சார்ந்த 400 மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய … Read more

377 ஆபாச இணையதளங்களை நீக்க உத்தரவு-ஸ்மிருதி இரானி..!

நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினா் விஜிலா சத்யானந்த் பேசுகையில், செல்போனிலும் , இணையதளங்களிலும் எளிதாக ஆபாச படங்கள் கிடைப்பதால் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் குறித்து கூறினாா். தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில்  கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தொடா்பாக 5,951 புகாா்கள் வந்துள்ளன. உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் 17 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் பெண் குழந்தைகள் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக கூறியுள்ளது. பெண் … Read more