ஏப்.2 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்.பி.க்களைப் பெற்றிருந்தால்,அக்கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முடிவு செய்தது. அதனடிப்படையில்,கடந்த 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியாயா மார்க் பகுதியில்,திமுக கட்சி அலுவலகம் கட்ட  இடம் ஒதுக்கப்பட்டது.டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க. அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் கட்டுமானப்பணிகள் … Read more

மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா : முதல்வர் ஸ்டாலின் உரை!

இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவின் பொழுது முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் தலைமையில் பலர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த விழாவின் பொழுது 20,000-க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளிலிருந்து திமுகவில் இணைய வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். … Read more

திராவிடர்கள் செல்ல வேண்டிய இடம் அறிவாலயம்-விஜிலா சத்யானந்த்

உண்மையான திராவிடர்கள் செல்ல வேண்டிய இடம் அண்ணா அறிவாலயம் என்று அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் முன்னேற்ற கழகத்தில்(திமுக) இணைந்துள்ளார். இவர் அதிமுகவில் நெல்லை மாநகராட்சி மேயர், மாநிலங்களவை எம்.பி ஆகிய பதவிகளிலும் தற்போது அதிமுக-வில் மாநில மகளிரணி செயலாளர் பதவியிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், திடீரென இவர் திமுகவில் இணைந்துள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா சத்யானந்த், ‘முன்னாள் … Read more

#BREAKING: காங்கிரஸ் – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது..!

திமுக, காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கேரளா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி நேற்று வருகை தந்தார். நேற்று காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். 4 மணி நேரத்திற்கு மேலாக நடந்த ஆலோசனையில் எந்த தொகுதி , எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதம் செய்யப்பட்டது. காங்கிரஸ் சார்பில் 30 தொகுதிகள் கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திமுக சார்பில் 20 முதல் 25 … Read more

திமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! தி-நகர் கணேசன் கைது!

திமுக கட்சியின் தலைமை அலுவலகமானது சென்னை தேனபேட்டையில் உள்ளது. அண்ணா அறிவாலயம் என அழைக்கப்படும் இந்த திமுக அலுவகத்திற்கு பல திமுக தலைவர்கள் தொண்டர்கள் என பலர் வருவார்கள். ‘இந்த திமுக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்று வெடித்துவிடும்’ என நேற்று ஒரு மர்ம நபர் சென்னை எக்மோர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். இதனை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. முக்கிய திமுக் தலைவர்கள் அங்கிருந்து … Read more