கடைசி நேரத்தில் அலெக்ஸாண்டர் படத்திற்கு வந்த பிரச்சனை..2 நாள் தூங்காமல் கேப்டன் விஜயகாந்த் செஞ்ச விஷயம்!

alexander vijayakanth movie

Vijayakanth : அலெக்ஸாண்டர் படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கலை விஜயகாந்த் தீர்த்து வைத்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்த் படங்களில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் அவருடன் படங்களில் நடித்த போது படப்பிடிப்பு தளங்களில் நடந்த சம்பவம் பற்றியும் நடிகர்கள், நடிகைகள் பேசுவது உண்டு. அப்படி தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுப்பு பஞ்சு அருணாசலம் அலெக்ஸாண்டர் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். இது குறித்து பேசி … Read more

கேப்டன் விஜயகாந்த் போட்ட சாப்பாடு..’8 கிலோ ஏறிட்டேன்’! எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்!!

M S Bhaskar and vijayakanth

Vijayakanth : விஜயகாந்த் போட்ட சாப்பாட்டை சாப்பிட்டு உடல் எடை 8 கிலோ அதிகரித்தது என்று எம்.எஸ்.பாஸ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் என்று சொன்னாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு விஷயம் அவர் பலருக்கும் சாப்பாடு போட்டு பசியை ஆற்றியது தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சாப்பாடு போட்டு சினிமா துறையிலும் சரி, மக்களிலும் சரி பலருடைய மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கிறார். அவர் சாப்பாடு போட்டு உதவி செய்தது பற்றி பலரும் நெகிழ்ச்சியாக … Read more

அன்பை பரிமாறிக்கொண்ட எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள்… தமிழிசை, தமிழச்சி, ராதிகா சரத்குமார்…

Tamilisai - Tamilachi Thanga Pandian - Vijay Prabakar

Election2024 : இன்று வேட்புமனுத்தாக்கல் செய்த போது எதிரெதிர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் அன்பை சக வேட்பாளர்களிடம் வெளிப்படுத்தினர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதி மார்ச் 27 என்பதாலும், இன்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதாலும் வேட்புமனு தாக்கல் நிகழ்வு இன்று வெகு தீவிரமாக நடைபெற்றது. இதனால் பல்வேறு கட்சியினர் ஒரே நேரத்தில் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகம் சென்றதால் வடசென்னை, நீலகிரி போன்ற பல்வேறு இடங்களில் சலசலப்பு … Read more

விஜயகாந்த் எவ்வளவோ அட்வைஸ் பண்ணாரு நான் கேக்கல! பிரபல நடிகை வேதனை!

Vijayakanth

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் தனக்கு நிறைய அட்வைஸ் செய்து நான் கேட்கவில்லை என நடிகை கௌசல்யா வேதனையுடன் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் தன்னிடம் பிரபலங்கள் பண உதவி கேட்டபோது செய்தது மட்டுமின்றி பல பிரபலங்களுக்கு சினிமாவில் முன்னேற தன்னால் முடிந்த அட்வைஸ்களையும் கொடுத்து இருக்கிறார். அந்த வகையில், 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்த கௌசல்யாவுக்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர தன்னால் முடிந்த அட்வைஸ்களையும் செய்து இருக்கிறாராம். ஆனால், விஜயகாந்த் எவ்வளவோ அட்வைஸ் செய்தும் … Read more

மூட்டை மூட்டையாக அந்த நடிகருக்கு பணம் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்?

Vijayakanth

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் பல பிரபலங்களும் தன்னால் முடிந்த அளவிற்கு பண உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். அவர் செய்த உதவிகளை பற்றி பல பிரபலங்களும் நெகிழ்ச்சியுடன் பல பேட்டிகளில் கூறி நீங்களே பார்த்து இருப்பீர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு பேட்டியில் விஜயகாந்துடன் நடித்த நடிகை சாந்தி தனக்கு விஜயகாந்த் சம்பளத்தை தாண்டி பணம் கொடுத்ததாக கூறி இருந்தார். அவரைத் தொடர்ந்து லிவிங்ஸ்டன் நடிகர் விஜயகாந்த் தனக்கு மூட்டை மூட்டையாக பணம் கொடுத்த … Read more

உதவி கேட்ட பாட்டி! ஓட்டுப்போட சொன்ன கேப்டன் விஜயகாந்த்..காரணம் என்ன?

Vijayakanth

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய கண் எதிரில் எதாவது தவறான சம்பவம் நடந்தால் உடனடியாக தட்டிகேட்க்கும் ஒரு தைரியமான மனிதர் என்றே கூறலாம். குறிப்பாக ஒரு முறை ஆச்சி மனோரமாவின் தங்க சங்கிலியை ஒருவர் திருடி சென்றபோது அவரை துரத்தி கொண்டு பிடித்து அடித்து தங்க சங்கிலியை கொடுத்தார். அது மட்டுமில்லாமல் பல விஷயங்கள் இப்படி செய்து இருக்கிறார். READ MORE – MGR மனைவி கொடுத்த பரிசு.! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.! அப்படி தான் ஒரு … Read more

விருதுநகரில் களமிறங்கும் விஜயகாந்த் மகன்.. தேமுதிக வேட்பாளர் லிஸ்ட்….

vijaya prabakaran

Elections2024  வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கும் தேமுதிக கட்சிக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன இதற்கான வேட்பாளர் பட்டியலை தற்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். read more- பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்… அதன்படி விருதுநகரில் விஜயகாந்த் (Vijayakanth)  இளைய மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் களம் காண்கிறார். மற்ற தேமுதிக வேட்பாளர்கள் விவரம் … Read more

கலைஞருக்கு விழா நடத்திய விஜயகாந்த்! அவருக்கு இப்படி செய்திருக்க கூடாது உருகிய தியாகு….

Thiyagu - Vijayakanth

Vijayakanth: 2007-ல் சென்னை ஜவஹர்லால் நேரு சாலையில் அமைந்திருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தமான மண்டபம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த மண்டபம் நேரு சாலை-பெங்களூரு நெடுஞ்சாலை சந்திப்பில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை காரணம் காட்டி இடிக்கப்பட்டது. READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை! இந்த சம்பவம் குறித்து விஜயகாந்த் மறைந்த பின், அவரது நெருங்கிய … Read more

காரணமே இல்லாம பயங்கர சண்டை வரும்! விஜயகாந்த் குறித்து மனம் திறந்த வாகை சந்திரசேகர்?

Vagai Chandrasekhar and vijayakanth

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் அவருடன் படங்களில் பணிபுரிந்த சக நடிகர்கள் அவர் செய்யும் நல்ல விஷயங்களை கண்ணால் பார்த்திருப்பார்கள். அதனை பேட்டிகளில் வெளிப்படையாக கூறி அவரை பற்றி பாராட்டி பேசுவதும் உண்டு. அப்படி தான் விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய நடிகர் வாகை சந்திரசேகர் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி உருகி பேசியுள்ளார். READ MORE – ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி தான் காரணம்… பிக் பாஸ் பாவா ஓபன் டாக்.! பேட்டியில் … Read more

நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து போன காவல் துறை!

vijayakanth

Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் தியாகு, விஜயகாந்த் பற்றிய ஒரு சுவாரிஸ்ய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது அம்மா இறந்த செய்தி கேட்டு விஜயகாந்த் வந்த தருணத்தை பகிர்ந்து கொண்டார். READ MORE – ப்ரோ நமக்கு செட் ஆகாது! சூர்யாவின் ஹிட் பட வாய்ப்பை நிகாரித்த விஜய்? திரைத்துறையை தாண்டி விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்களை பற்றி பல பிரபலங்கள் பல பேட்டிகளில் பேசியிருக்கின்றனர். ஆனால், விஜயகாந்திடம் … Read more