‘கேப்டனுக்கு விரலே கம்பி மாதிரி’ ..! வாகை சந்திரசேகர் கூறிய வியப்பூட்டும் சம்பவம் .!

Vijayakanth : கேப்டன் விஜயகாந்தை பற்றி அவருடன் அதிகமான படங்களில் ஒன்றாக நடித்த வாகை சந்திரசேகர் தற்போதைய பேட்டி ஒன்றில் வியப்பூட்டும் சம்பவம் பற்றி பேசி இருக்கிறார். விஜயகாந்த் போன்ற ஒரு மாமனிதர் இனி இந்த உலகில் பிறப்பாரா என்று நமக்கு தெரியாது. அதே போல அவர் உயிரோடு இருக்கும் போது அவர் செய்த பல உதவிகள் நமக்கு வியப்பூட்டும் வகையில் இருந்து வருகிறது. அதே நேரம் அவரது சில வியப்பூட்டும் கம்பீரமான சம்பவங்களை குறித்து பல … Read more

இறந்தும் வாழ்வளிக்கும் நம்ம கேப்டன் விஜயகாந்த்! புல்லரிக்க வைத்த நிகழ்வு!

vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இறந்தும் வாழ்வளிக்கும் வகையில் புல்லரிக்க வைத்த நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரை தினம் தினம் நினைக்கத்தவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லலாம். உயிரோடு இருந்த சமயத்தில் அவர் செய்த உதவிகளை எல்லாம் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அந்த அளவிற்கு பணம் கொடுத்து உதவி செய்தது மட்டுமின்றி பசிக்கு சாப்பாடு போட்டும் உதவி செய்து இருக்கிறார். எனவே, காலங்கள்  அழிந்தாலும் நம்ம கேப்டன் … Read more

விஜயகாந்த் கோபப்பட்டா மக்கள் சந்தோஷ படுவாங்க! புகழ்ந்து தள்ளிய வாகை சந்திரசேகர்!

vagai chandrasekar and Vijayakanth

Vijayakanth : விஜயகாந்த் கோபப்பட்டால் மக்கள் சந்தோஷ படுவார்கள் என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் எந்த அளவிற்கு மிகவும் கம்பீரமாக இருந்தார் என்பதை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். படப்பிடிப்பு தளங்களில் ஏதாவது சண்டை வந்தாலோ அல்லது ஏதாவது வெளியே பிரச்சனை நடந்தாலும் உடனடியாக அதனை தட்டிக் கேட்கும் தைரியத்தையும் கொண்டவர். இந்நிலையில், ஒருமுறை விஜயகாந்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் நிறைய வந்தபோது அதனை விஜயகாந்த் எப்படி சமாளித்தார் என்பதற்கான … Read more

வெயிலா இருந்தாலும் சரி கேப்டன் விஜயகாந்த் அப்படியே நிப்பாரு! வியந்து பேசிய பிரபலம்!

vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் பற்றி தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சினிமாத்துறையில் கேப்டன் விஜயகாந்த் பற்றி பாராட்டதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படங்களில் டூப் போடாமல் நடிப்பதில் இருந்து பிரபலங்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்தது வரைக்கும் கேப்டனை பலரும் பாராட்டி தான் பேசி இருக்கிறார்கள். அந்த வகையில், விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய … Read more

கேப்டன் விஜயகாந்த் முதன் முதலில் வாங்கிய சொத்து! விலை எவ்வளவு தெரியுமா?

Vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் முதன் முதலாக வாங்கிய சொத்து விலை பற்றிய விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்திற்கு இருக்கும் சொத்துமதிப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் முதன் முதலாக சம்பாதித்து முதல் முறை வங்கியை சொத்து எவ்வளவு அது எங்க வாங்கினார் என்று பலருக்கும் தெரியாது. அவர்களுக்காகவே விஜயகாந்த் முன்னணி நடிகராக இருந்தபோது முதன் முதலாக வாங்கிய சொத்தை பற்றி அவருடன் படங்களில் பணியாற்றிய சுப்புராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். … Read more

விஜயகாந்த் மேல ஒழுங்கா அன்பு காட்டல…அருமை இப்போது தான் புரியுது…லிவிங்ஸ்டன் வேதனை!

Livingston and Vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இல்லாதபோது தான் அவருடைய அருமை புரிகிறது என லிவிங்ஸ்டன் கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் செய்த உதவிகள் அவருடைய எண்ணத்தை காலத்தால் அழியாதவையாக பார்த்துக்கொள்ளும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சாப்பாட்டில் இருந்து பணம் கொடுத்து உதவுவது பல உதவிகளை விஜயகாந்த் செய்து இருக்கிறார். எனவே, அவர் இவ்உலகில் இல்லை என்றாலும் கூட தினம் தினம் அவரை பற்றி பலரும் பெருமையாக பேசி கொண்டு வருகிறார்கள். அந்த … Read more

மனைவியை காபி கொண்டு வர சொன்ன விஜயகாந்த் ..! ஆச்சரியமடைந்த இயக்குனர் அமீர் .!

Vijaykanth [file image]

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த்தின் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை குறித்து இயக்குனர்  அமீர் தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் என்று கூறலாம் தற்போது அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவர் செய்த உதவிகள் மூலமாகவும் அவர்களின் படத்தின் வாயிலாகவும் நம்முடன் அவர் எப்போது இருந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரைப் அவரைப் பற்றி சுவாரசியமான விஷயங்களும் அவர் செய்த பல கண்ணுக்குத் தெரியாத உதவிகளும் அவர் நம்முடன் … Read more

குளிரில் நடுங்கிய படக்குழு…சரக்கு கேட்ட கேப்டன் விஜயகாந்த்!

Vijayakanth

Vijayakanth : படக்குழு குளிரில் நடுங்கிய காரணத்தால் கேப்டன் விஜயகாந்த் சரக்கு கேட்டுள்ளார். கேப்டன் விஜயகாந்துடன் படங்களில் நடித்த பிரபலங்கள் பலரும் பேட்டிகளில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த அனுபவங்கள் பற்றி பேட்டிகளில் தெரிவிப்பது உண்டு. அந்த வகையில், விஜயகாந்துடன் சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் நடித்த சௌந்தர் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களுக்காக கேப்டன் விஜயகாந்த் சரக்கு கேட்ட தகவலை கூறியுள்ளார். இது குறித்து பேசிய சௌந்தர் ” விஜயகாந்த் போல ஒரு வல்லல் மனம் கொண்ட … Read more

கேப்டன் விஜயகாந்த் கிட்ட அன்பு சண்டை போட்ட வடிவுக்கரசி!

Vadivukkarasi vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்துடன் நடிகை வடிவுக்கரசி அன்பு சண்டைபோட்டுள்ளார். கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் அவரை வைத்து படங்களை இயக்க இயக்குனர்களும், படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும் விருப்ப படுவது உண்டு. அப்படியான பலருக்கும் விஜயகாந்த் வாய்ப்புகள் கொடுத்து பெரிய ஆளாகவும் ஆக்கி இருக்கிறார். விஜயகாந்தை வைத்து படங்களை தயாரித்ததில் பிரபல நடிகையான வடிவுக்கரசியும் இருக்கிறார். விஜயகாந்தை வைத்து வடிவுக்கரசி இந்த படம் எடுக்கப்படுவதற்கு முன்பு வடிவுக்கரசி விஜயகாந்திடம் வாய்ப்பு கேட்கவே தயங்கினாராம்.  வடிவுக்கரசி விஜயகாந்த் … Read more

பயந்து நடுங்கிய மீசை ராஜேந்திரன் மகள்.. கேப்டன் விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை?

vijayakanth

Vijayakanth : மீசை ராஜேந்திரன் மகள் பயந்தபோது கேப்டன் விஜயகாந்த் சொன்ன வார்த்தை பலரையும் நெகிழ வைத்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவர் செய்த உதவிகள் எல்லாம் அவருடைய எண்ணத்தை நிலைநாட்டியே வைத்து இருக்கும். விஜயகாந்த் செய்த பல நெகிழ்ச்சியான விஷயங்களை பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் சொல்லும் போதே நமக்கு கண்கலங்கிவிடும். அந்த வகையில், விஜயகாந்துடன் பல … Read more