போதைப்பொருள் விவகாரம்: இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

Drug Case: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக், இயக்குனர் அமீர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில், ஜாபர் சாதிக்கின் வீடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜாபர் சாதிக் உடனான தொடர்பின் அடிப்படையில் சென்னை தியாகராய நகர் பாண்டிபசாரில் உள்ள இயக்குனர் அமீரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் … Read more

மனைவியை காபி கொண்டு வர சொன்ன விஜயகாந்த் ..! ஆச்சரியமடைந்த இயக்குனர் அமீர் .!

Vijaykanth [file image]

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த்தின் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை குறித்து இயக்குனர்  அமீர் தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் என்று கூறலாம் தற்போது அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவர் செய்த உதவிகள் மூலமாகவும் அவர்களின் படத்தின் வாயிலாகவும் நம்முடன் அவர் எப்போது இருந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரைப் அவரைப் பற்றி சுவாரசியமான விஷயங்களும் அவர் செய்த பல கண்ணுக்குத் தெரியாத உதவிகளும் அவர் நம்முடன் … Read more

போதை பொருள் விவகாரம்: விசாரணைக்கு ஆஜரானார் இயக்குனர் அமீர்.!

Ameer

Ameer sultan: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குனர் அமீர் டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் … Read more

ஜாபர் சாதிக் விவகாரம்: விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் – சர்ச்சைக்கு அமீர் விளக்கம்.!

ameer-webg

Ameer : தயாரிப்பாளர் ஜாபர் கைது தொடர்பான எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். சமீபத்தில், போதைப் பொருள் வழக்கில் தொடர்புடையதாக கூறி, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றச்சாட்டு வைப்பட்டுள்ளது. READ MORE – பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.! இதனை தொடர்ந்து, அந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் தன்னை தொடர்புப்படுத்தி எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் அமீர் ஏற்கனவே தனது அறிக்கை விளக்கம் … Read more

பாலா கூட முரண்பாடு.. பிரிவுக்கு காரணம் இது தான்! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

Directors bala and ameer

மௌனம் பேசியதே, பருத்தி வீரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்குனர் பாலாவிடம் நந்தா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு தான் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இருவரும் படங்களை இயக்குவதற்கு முன்பே சென்னைக்கு ஒன்றாக தான் சினிமாவில் படங்களை இயக்க வந்தார்கள். அதில் இயக்குனர் பாலா குறுகிய காலத்திலே நல்ல படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்டார். அமீர் மௌனம் பேசியதே படத்திற்கு … Read more

ஒரு அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா என்ற என்னுடைய எண்ணத்தை தகத்தெரிந்தவர் அன்பழகன்.. இயக்குனர் அமீர்!

திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் மௌனம் பேசுதே, பருத்தி வீரன், ஆதிபகவன், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அமீர் தனது இரங்கலை தெரிவித்தார். சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான  ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று காலை 08.05 மணிக்கு காலமானார். மேலும், தனது … Read more

அரசியல் புரிதலில் இளைஞர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் : இயக்குனர் அமீர்

இயக்குனர் அமீர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக மெளனம் பேசியதே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இளம் தலைமுறையினரில் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களித்தது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்ததை பார்க்கும் போது அரசியல் புரிதலில் இளைஞர்கள் பலவீனமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.