காட்டு மிராண்டியாக கலக்கும் அருண் விஜய்.! மிரட்டும் ‘வணங்கான்’ டீசர்…

Vanangaan

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘வணங்கான்’. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், அதன்படி டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை வைத்து பார்க்கையில், இயக்குனர் பாலா தனது பாணியில் மிரட்டி இருக்கிறார். … Read more

உங்க பின்னாடி யாரு இருக்கா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பாலா!

kpy bala

சின்னத்திரை நடிகர் பாலா தான் சம்பாதித்த பணங்களை வைத்து கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளத்தால் சென்னை மக்கள் தத்தளித்த போது தன்னால் முடிந்த சில குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்தார். அதனை போலவே, அம்புலன்ஸ் இல்லாத கிராமங்களுக்கும் அம்புலன்ஸ் வாங்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கினார். ஒரு … Read more

பாலா கூட முரண்பாடு.. பிரிவுக்கு காரணம் இது தான்! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

Directors bala and ameer

மௌனம் பேசியதே, பருத்தி வீரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்குனர் பாலாவிடம் நந்தா படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு தான் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. இருவரும் படங்களை இயக்குவதற்கு முன்பே சென்னைக்கு ஒன்றாக தான் சினிமாவில் படங்களை இயக்க வந்தார்கள். அதில் இயக்குனர் பாலா குறுகிய காலத்திலே நல்ல படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்டார். அமீர் மௌனம் பேசியதே படத்திற்கு … Read more

பருத்திவீரன் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட பிரபல இயக்குனர்! அமீர் சொன்ன தகவல்!

ameer paruthiveeran

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீரை பற்றி பேசியிருந்த காரணத்தால் பருத்திவீரன் படத்தின் விவகாரம்  பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து சசிகுமார், பாரதி ராஜா, சமுத்திரக்கனி, சினேகன், ஆகியோர் ஞானவேல் ராஜா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். ஞானவேல் ராஜாவும் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு தெரிவிக்காமல் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதனால் … Read more

சூர்யாவின் வணங்கான் வெகு விரைவில்… மாஸ் அப்டேட் கொடுத்து வாயடைத்த இயக்குனர் பாலா.!

கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் “வணங்கான் “திரைப்படத்தின் மூலம் இணைந்தனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து படத்திற்கான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படத்திற்கான படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் வேலைகள் நடிக்கிறதா என்பது குறித்த தகவலும் கூட வெளியாகவில்லை. இதனால் இணையத்தில் சூர்யாவுக்கு – பாலாவுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் படப்பிடிப்பு நிறுத்தி … Read more

100 பேருக்கு கல்வி கொடுக்காமல் என் உயிரை கொடுக்கமாட்டேன்.! KPY பாலா

விஜய் தொலைக்காட்சி வருடம் வருடம் விருது நிகழ்ச்சி நடத்தி விஜய் டிவியில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், இந்த வருடமும் அதைபோல் விருது வழங்குகிறார்கள். இந்த விருது நிகழ்ச்சி வரும் 24-ஆம் தேதி மதியம் 3-மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தினம் தினம் ப்ரோமோ வீடியோவை  வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோவில் பாலா விருது வாங்குவதற்கான காட்சி உள்ளது. இதுமட்டுமில்லாமல் பாலா ஆதரவற்ற குழந்தைகள், மற்றும் … Read more