‘கேப்டனுக்கு விரலே கம்பி மாதிரி’ ..! வாகை சந்திரசேகர் கூறிய வியப்பூட்டும் சம்பவம் .!

Vijayakanth : கேப்டன் விஜயகாந்தை பற்றி அவருடன் அதிகமான படங்களில் ஒன்றாக நடித்த வாகை சந்திரசேகர் தற்போதைய பேட்டி ஒன்றில் வியப்பூட்டும் சம்பவம் பற்றி பேசி இருக்கிறார். விஜயகாந்த் போன்ற ஒரு மாமனிதர் இனி இந்த உலகில் பிறப்பாரா என்று நமக்கு தெரியாது. அதே போல அவர் உயிரோடு இருக்கும் போது அவர் செய்த பல உதவிகள் நமக்கு வியப்பூட்டும் வகையில் இருந்து வருகிறது. அதே நேரம் அவரது சில வியப்பூட்டும் கம்பீரமான சம்பவங்களை குறித்து பல … Read more

விஜயகாந்த் கோபப்பட்டா மக்கள் சந்தோஷ படுவாங்க! புகழ்ந்து தள்ளிய வாகை சந்திரசேகர்!

vagai chandrasekar and Vijayakanth

Vijayakanth : விஜயகாந்த் கோபப்பட்டால் மக்கள் சந்தோஷ படுவார்கள் என வாகை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் எந்த அளவிற்கு மிகவும் கம்பீரமாக இருந்தார் என்பதை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். படப்பிடிப்பு தளங்களில் ஏதாவது சண்டை வந்தாலோ அல்லது ஏதாவது வெளியே பிரச்சனை நடந்தாலும் உடனடியாக அதனை தட்டிக் கேட்கும் தைரியத்தையும் கொண்டவர். இந்நிலையில், ஒருமுறை விஜயகாந்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் நிறைய வந்தபோது அதனை விஜயகாந்த் எப்படி சமாளித்தார் என்பதற்கான … Read more

காரணமே இல்லாம பயங்கர சண்டை வரும்! விஜயகாந்த் குறித்து மனம் திறந்த வாகை சந்திரசேகர்?

Vagai Chandrasekhar and vijayakanth

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் அவருடன் படங்களில் பணிபுரிந்த சக நடிகர்கள் அவர் செய்யும் நல்ல விஷயங்களை கண்ணால் பார்த்திருப்பார்கள். அதனை பேட்டிகளில் வெளிப்படையாக கூறி அவரை பற்றி பாராட்டி பேசுவதும் உண்டு. அப்படி தான் விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றிய நடிகர் வாகை சந்திரசேகர் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி உருகி பேசியுள்ளார். READ MORE – ஜப்பான் பட தோல்விக்கு கார்த்தி தான் காரணம்… பிக் பாஸ் பாவா ஓபன் டாக்.! பேட்டியில் … Read more

#Breaking:இயல்,இசை,நாடக மன்ற புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் – முதல்வர் அறிவிப்பு..!

தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்ற புதிய தலைவராக வாகை சந்திரசேகர் அவர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு இயல், இசை. நாடக மன்றத்தின் தலைவர் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, அதன் புதிய தலைவராக நடிகரும்,திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகர் அவர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “மத்திய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாதமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காகவும், தொன்மை வாய்ந்த தமிழகக் … Read more

கடந்த 10 ஆண்டு காலத்தில் 20 நடிகர்களை பார்த்திருப்போம் அதில் தனுஷ் சிறந்த நடிகர்..!

கடந்த 10 ஆண்டு காலத்தில் 20 நடிகர்களை பார்த்திருப்போம் அதில் தனுஷ் சிறந்த நடிகர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்சநட்சத்திரமாக வளர்ந்துவருபவர் தனுஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் … Read more