நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்த நயன்தாரா..!

பிரபல நடிகை நயன்தாரா, தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது இவரது நடிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களது … Read more

கிறிஸ்துமஸை முன்னிட்டு ரொமான்ஸ் நிறைந்த புகைப்படங்களை வெளியிட்ட காதல் ஜோடி!

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வருகிறார்கள். இவர்கள் கிருஸ்துமஸ் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் தற்போதை ஹாட் காதல் ஜோடி என்றால் அது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளியூர்களுக்கு சுற்றி தங்கள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவது வழக்கம். தற்போது கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்த ரோமேன்ஸ் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி … Read more

'நானும் ரௌடிதான்' 4வது வருட சிறப்பு கொண்டாட்டம் !

2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘நானும் ரௌடிதான்’. இப்படம் அக்.21ம் தேதி வெளியிடபட்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார். இந்த படம் தெலுங்கிலும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் அக்.21ம் தேதியான இன்று தனது 4வது வருடத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதை விஜய் சேதுபதியின் ரசிகர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நயன்தாராவின் "நெற்றிக்கண்" படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம் !

நயன்தாரா பிகில் மற்றும் தர்பார் படத்திற்கு மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும்  ‘நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், தனது ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து வருகிறார். சென்னையில் நடந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கிவுள்ளதாக படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் அறிவித்துள்ளார்.

அடடா! நயன்தாராவின் காதலரிடம் இப்படி ஒரு திறமை உள்ளதா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தமிழில் படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது. இவர் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாராவை காதலித்து வருகிறார். இந்நிலையில், விக்னேஷிவனை இயக்குனராகவும் மற்றும் நயன்தாராவின் காதலராகவும் தான் பார்த்ததுண்டு. இதனையடுத்து இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக  … Read more

தல நாட்டை ஆள்வதை காண காத்திருக்கிறேன்…!பட்டென்று போட்டுடைத்த பிரபலம்..யார் தெரியுமா..??

கிரிக்கெட் வீரர் மஹிந்திர சிங் தோனி ஒருநாள் இந்த நாட்டை ஆள்வதைக் காண காத்திருக்கிறேன் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன். ஐபிஎல் 2018 வயதான வீரர்கள் இடம்பெற்றுள்ள அணி என்று விமர்சிக்க பட்டபோதிலும் அந்த அணிதான் 2018 பட்டத்தை தட்டிச்சென்றது.இந்த போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றபோது  அனைவரும் தோனியைப் புகழ்ந்து தள்ளிய நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் … Read more

இந்திய கிரிக்கெட் வாரியத்தை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குனர் !

“நானும் ரவுடி தான் ,தான சேந்த கூட்டம்” போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர். இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று t20 அணிக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெறவில்லை. தலைவன் தோனி இல்லமால் ஒன்னும் பண முடியாது.மேலும் கிரிக்கெட் வாரியம் சரியில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். … Read more

செல்வராகவன் படத்தில் பாடல் எழுதும் சூர்யா பட இயக்குனர்

சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியவரும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காதலருமான விக்னேஷ் சிவன் இயக்கினார். இவர் சில படங்களுக்கு பாடல்களும் எழுதுவார். அப்படி தற்போது செல்வராகவன் படத்தில் பாடல் எழுதியுள்ளார். இப்படம் சூர்யா நடிப்பில் தயாராகிவரும் NGK (என் ஜே கே) எனும் திரைப்படம். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் … Read more

பஞ்சாப்பிற்கு பறந்த “நயன்-விக்னேஷ்” ஜோடி இணையத்தில் வைரலாகும் போட்டோ..!!

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. ஆனாலும் காதலுக்கு மத்தியில் இருவரும் பட வேளைகளில் பிஸியாகி இருந்துவந்தனர். தமிழ், தெலுங்கு,  மலையாளம் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். பிஸியான நேரங்களுக்கு மத்தியில் விடுமுறை கிடைத்தால் இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்றுவருவதுடன் அந்தப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தும் வந்தனர். இது வைரலாகியும் வந்தது.   இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் … Read more