இந்திய கிரிக்கெட் வாரியத்தை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குனர் !

இந்திய கிரிக்கெட் வாரியத்தை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குனர் !

“நானும் ரவுடி தான் ,தான சேந்த கூட்டம்” போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர்.Image result for vignesh shivan
இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று t20 அணிக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெறவில்லை.
தலைவன் தோனி இல்லமால் ஒன்னும் பண முடியாது.மேலும் கிரிக்கெட் வாரியம் சரியில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Source: tamil.cinebar.in

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *