நாளை வேலூருக்கு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது

நாடுமுழுவதும் நடந்த  மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளில் திமுக  கூட்டணி 38 இடங்களிலும் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ஆனால் வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது . பின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் … Read more

வேலூரில் மாலையுடன் ஓய்ந்தது பிரச்சாரம்

வேலூரில் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் வருகின்ற 15 ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். வேட்பாளர்களை ஆதரித்து கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.இதனால்  அதிமுக சார்பில் போட்டியிடும்  ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டனர்.இதனையடுத்து … Read more

சதுரங்க வேட்டை பட வசனத்தை தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டு அண்மையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது . இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என பலர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அந்தந்த கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இறுதி கட்ட பிரச்சாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘ திமுக மக்களை எப்படி … Read more