வாடிக்கையாளர்களை ஆச்சிரியப்படுத்திய வாட்ஸ் அப்.. புதுப்புது அப்டேட்கள் இதோ..!

வாட்ஸ் ஆப் பயனாளிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை இருந்த பின்கர் ப்ரின்ட் அன்லாக் அப்டேட், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் பின்கர் ப்ரின்ட் மூலம் அன்லாக் செய்யலாம். மேலும், ஐ-போன் பயனாளிகள், தங்களின் பேஸ் லாக் மூலம் பயன்படுத்த முடியும். எப்படி இதனை செயல்படுத்த முடியும்? உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள். அதில் பிரைவசி (privacy)யை  தேர்வு செய்யுங்கள். பின்னர் பின்கர் ப்ரின்ட் லாக் என்ற வசதி இருக்கும். … Read more

வதந்தி , பொய்யான செய்திகளை புகார் தெரிவிக்க இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்

இன்றைய நவீன காலகட்டத்தில் கோடிக்கணக்கான பயனாளர்கள் பேஸ்புக் ,ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சினிமா  பிரபலங்கள்  புகைப்படங்களை அதிகமாக பதிவிடும் வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் தற்போது இருந்து வருகிறது. இந்த இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் சிறு விடீயோக்களை பகிந்து கொள்ளும் வசதி உள்ளது. இன்ஸ்டாகிராமை  பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பிறகு புதிய அப்டேட்களை செய்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களின் மூலம் பொய்யான செய்தி அல்லது வதந்திகள் பரப்புவதாக குற்றச்சாட்டு … Read more

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை இனி பேஸ்புக்கிழும் பகிரலாம்!! பட்டைய கிளப்பும் புதிய அம்சங்கள்!!

வாட்ஸ்அப் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும். அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். வாட்ஸ்அப்பின் தோற்றத்தையும் உணர்வையும் மேலும் மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வரவிருக்கும் அம்சங்கள் இங்கே. 1.QR குறியீடு:  QR குறியீடு ஸ்கேனிங் தொலைபேசிகளில் புதிய தொடர்பைச் சேர்க்க தற்போது தேவைப்படும் படிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். புதிய அம்சம் பயனர்களின் வாட்ஸ்அப் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் தொடர்புகளைச் சேர்க்க … Read more

மார்க் கொடுத்த முகநூலின் புதிய அப்டேட்! இது நீங்க ரொம்ப நாளாவே எதிர் பார்த்தது தான்!

காலையில் எழுந்ததுமே எதை செய்கிறார்களோ இல்லையோ தவறாது முகநூலில் ஏதாவது ஒரு பதிவை போட்டு விடுவது நம்மில் பலரின் காலை பழக்கமாக மாறி விட்டது. இப்படி மனிதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு செயலி தான் முகநூல். பல கோடி உலக மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் நீண்டகாலமாக நாம் எதிர் பார்திருந்த ஒரு வசதியை இந்நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் தற்போது இணைத்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. அது என்ன அப்டேட் என்பதை இனி … Read more

புதிய வசதிகளுடன் அறிமுகமாகிய இன்ஸ்டாகிராம்…!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மட்டும் பரிமாற்றப்பட்டு வந்த சூழலில் தற்போது குறுந்தகவல் அனுப்பும் வசதி ,  ஆடியோ சாட்டிங் வசதி  , வீடியோ  சாட்டிங் வசதி மற்றும் புகைப்பட சாட்டிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தல ரசிகர்களுக்கு இனிய செய்தி!தல அஜித் 58 அப்டேட்ஸ் ….படத்தின் இசை அமைப்பாளர் அறிவிப்பு …..

‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு ‘விசுவாசம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இயக்குநர் சிவா – யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகவே யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது. மீண்டும் அனிருத் தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், ‘விக்ரம் வேதா’ … Read more

இளைய தளபதி விஜய் 62 அப்டேட்! சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் போட்டோ சூட்……

இளைய தளபதி  விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள டெச்னீசியன்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்திற்கு தற்போது போட்டோ சூட் நடைபெற்றுவருகிறது. அந்த புகை படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் … Read more

குள்ளனாக முதன்முறையாக ஷாருக்கான் தோன்றும் படம்!

நடிகர் ஷாருக்கான் குள்ளனாக நடிக்கும் புதிய படத்தின் டீசர் நடிகரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் தலைப்பு ஜீரோ என்றும் ஷாருக்கான் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தைத் தொடர்ந்து முழுநீளப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் குள்ளனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷாருக்கானை ட்விட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியதை அவரது ரசிகர்கள் கொண்டடி வருகின்றனர் …. source: dinasuvadu.com