அனிமல் விமர்சனம்: என்ன த்ரிஷா நீங்களே இப்படி பண்ணலாமா? விளாசும் நெட்டிசன்கள்.!

trisha mansoor

நடிகை த்ரிஷா மீதான சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை நாளுக்கு நாள் பெருகி கொன்டே சொல்கிறது நடிகை த்ரிஷாவுக்கு இப்போ தான் ஒரு சர்ச்சை முடிந்தது என்றால், பின்னாடியே இன்னொரு சர்ச்சை ஒட்டிக்கிட்டது போல் தெரிகிறது. ஆம், சமீபத்தில் த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை பேச்சு திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது முடிந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள், அனிமல் திரைப்படம் குறித்து த்ரிஷா முன்வைத்த விமர்சனம்  பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இயக்குனர் சந்தீப் ரெட்டி … Read more

தங்க நிறத்தில் தக தகவென மின்னும் த்ரிஷா.! உயிர் என்றும் உங்களுக்கு தான் தேவி.!

Trisha Krishnan

தமிழ் திரை உலகில் 23 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தொடர்ந்து விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து திரிஷா, மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கருத்தால் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறார். இதற்கிடையில் அவர் … Read more

மன்னிப்பு கேட்டாரு நடவடிக்கை வேண்டாம்! காவல்துறை கடிதத்திற்கு நடிகை த்ரிஷா பதில்!

trisha mansoor ali khan issue

நடிகர் மன்சூர்  அலிகான் கடந்த மாதம் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், பலரும் போது போட்டியில் இப்படியா ஒரு நடிகையை பற்றி பேசுவீர்கள்? என்பது போல கேள்விகளை எழுப்பினர். லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி, கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ, உள்ளிட்ட பல பிரபலங்களும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதனையடுத்து, இந்த விவகாரம் பெரிதாக ஆனதால்  மன்சூர் அலிகான்  மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, … Read more

ஓயாத மன்சூர் அலிகான் விவகாரம்…நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை கடிதம்.!

trisha mansoor

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், நடிகை திரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர். லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில். தான் ஜாலியாகவே … Read more

பிரச்சனை ஓவர்: மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்…மன்னித்த த்ரிஷா.!

Mansoor Ali Khan - Trisha

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திரையுலகமே கொந்தளித்தது. லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில். தான் ஜாலியாகவே பேசியதாகவும், மனவருத்தம் அடைவதாகவும் மன்சூர் அலிகான் கூறியிருந்தார். ஜாலியா பேசினேன் … Read more

த்ரிஷா விவகாரம்: முன்ஜாமின் கேட்ட மன்சூர் அலிகான்.! உத்தரவை தள்ளிவைத்த நீதிபதி.!

Mansoor Ali Khan

த்ரிஷாவை அவதூறாக பேசிய புகாரில் மன்சூர் அலிகானின் முன் ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, முன் ஜாமின் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்த மன்சூர் … Read more

என்னை மன்னித்துவிடு…த்ரிஷா விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டார் மன்சூர் அலிகான்!

trisha mansoor

சர்ச்சை பேச்சு தொடர்பாக நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திரையுலகமே கொந்தளித்தது. இதையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து, நேற்று விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு … Read more

நான் இப்போ ஒரே பிஸி! பாலிவுட் பக்கம் செல்லும் குந்தவை த்ரிஷா!

Trisha

ஒரு பக்கம் சர்ச்சை மற்றோரு பக்கம் பட வாய்ப்புகள் என த்ரிஷா கடந்த சில நாட்களாகவே தலைப்பு செய்தியில் இடம்பிடித்து வருகிறார். சர்ச்சை என்றால் அவரை பற்றி மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் தான். மற்றோர் விஷயம் பட வாய்ப்புகள். அதன்படி, கடைசியாக த்ரிஷா லியோ படத்தில் நடித்திருந்த நிலையில், அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் த்ரிஷாவுக்கு பட … Read more

நடிகை த்ரிஷா சர்ச்சை விவகாரம்: முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு!

Mansoor Ali Khan

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மன்சூர் அலிகானை கைது செய்து விசாரிக்கலாமா அல்லது விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பலாமா என காவல்துறையினர் ஆலோசித்து வந்தநிலையில், மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க சென்னை ஆயிரம் விளக்கு போலீசார், 41a எனப்படும் நோட்டீஸ்-ஐ அனுப்பியுள்ளனர். மேலும், அவர் மீது NWC வழக்குப்பதிவு … Read more

ஒரு பக்கம் சர்ச்சை…மறுபக்கம் ரூ.300 கோடி! த்ரிஷாவுக்கு அடித்த ஜாக்பாட்…

Trisha

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேசிய சர்ச்சை கூறிய கருத்துக்களால் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்கில் வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில், த்ரிஷா மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட புதிய பான் இந்தியன் திரைப்படத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் சுமார் ரூ.300 கோடி … Read more