அவதூறு பேச்சு… அருவருப்பாக இருக்கு! நடிகை த்ரிஷா ஆவேசம்!!

trisha angry

சேலம் மாவட்டம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜு பேட்டியில் த்ரிஷா பற்றி அவதூறாக பேசிய வீடியோ இன்று காலை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. த்ரிஷா பற்றி அவர் பேசியதற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக இயக்குனர் சேரன் “வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க … Read more

அதன் பிறகு தான் திருமணம்! த்ரிஷா எடுத்த அதிர்ச்சி முடிவு!

trisha

சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தியான தகவல் பரவுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. அந்த வகையில், தற்போது த்ரிஷா தனது திருமணம் குறித்து எடுத்து இருக்கும் முடிவு பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 40 வயதாகும் த்ரிஷா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு முன்பு வருண்மணியன் என்ற தயாரிப்பாளரும் தொழிலதிபருமான இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து திடீரென முறிந்தது. அதன் பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. … Read more

18 வருடம் கழித்து சிரஞ்சீவியுடன் இணைந்த திரிஷா.!

Chiranjeevi - Trisha

நடிகர் சிரஞ்சீவியின் தெலுங்கு படமான ‘விஸ்வம்பர’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை த்ரிஷா இன்று படப்பிடிப்பில் இணைந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது, லியோ படத்தை தொடர்ந்து, நடிகை … Read more

விடாமுயற்சி படத்தால் நொந்துபோன நடிகை த்ரிஷா?

vidamuyarchi

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இவருக்கு விடாமுயற்சி, சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு திரைப்படம், மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் ஆகிய படங்களில் நடிக்க கமிட் … Read more

அபராதம் செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம்.!

Mansoor-Ali-Khan-2

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் … Read more

நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு அபராதத்துடன் தள்ளுபடி!

mansoor ali khan

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் … Read more

என்னது அசின் கூட சண்டையா? உண்மையை உடைத்த த்ரிஷா!

asin and trisha

சினிமா துறையில் நடிகர்களுக்கு போட்டி இருப்பது போல் நடிகைகளுக்குள் போட்டி இருப்பது சகஜமான ஒன்று தான். அந்த வகையில், 90ஸ் காலகட்டத்தில் நடிகை அசின் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோருக்கும் இடையேவும் போட்டி நிலவி கொண்டு இருந்தது. ஒரு பக்கம் த்ரிஷா விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கொண்டு இருக்க, மற்றோரு பக்கமும் விஜய்,  சூர்யா, விக்ரம்  ஆகியோருக்கு ஜோடியாக அசின் நடித்து கொண்டு இருந்தார். இருவரும் இப்படி அந்த சமயம் … Read more

மன்சூர் அலிகான் வழக்கு: சரமாரி கேள்விகளை முன்வைத்த நீதிமன்றம்.!

mansoor ali khan

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சமீபத்தில், மன்சூர் அலி கான் யூடியூப் பேட்டியின் போது நடிகை த்ரிஷாவை அவமதிக்கும் வகையில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதற்கு திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவானது. நடிகை த்ரிஷா இது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார். தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து … Read more

68 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா! யார் தெரியுமா?

trisha

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பெரிய ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த படத்தை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக லியோ, அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி என கலக்கி வருகிறார். இதில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சில் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதைப்போல மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள தக்லைஃப் படத்திலும் கூட ஒரு முக்கியமான … Read more

தலா 1 கோடி ரூபாய் வேண்டும்.! திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் வழக்கு.!

Mansoor Ali khan -Trisha - Khushubu

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். அண்மையில் ஒரு பேட்டியில் லியோ திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். இதற்கு திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவானது. நடிகை த்ரிஷா இது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார். தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட … Read more