அதன் பிறகு தான் திருமணம்! த்ரிஷா எடுத்த அதிர்ச்சி முடிவு!

trisha

சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தியான தகவல் பரவுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. அந்த வகையில், தற்போது த்ரிஷா தனது திருமணம் குறித்து எடுத்து இருக்கும் முடிவு பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 40 வயதாகும் த்ரிஷா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு முன்பு வருண்மணியன் என்ற தயாரிப்பாளரும் தொழிலதிபருமான இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து திடீரென முறிந்தது. அதன் பிறகு த்ரிஷாவுக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. … Read more