பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

ajithkumar bike

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் அடிக்கடி பைக் ரைடுகளும் தன்னுடன் படத்தில் பணியாற்றும் பிரபலங்களுடன் செல்வதை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில், அஜித் பற்றி ஆச்சரியம் கொடுக்கும் வகையில் நம்பவே முடியாத அளவிற்கு ஒரு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், அஜித்குமார் பைக் ரைடு செல்லும்போது வழியில் பைக் எங்கையாவது … Read more

சம்பளத்தை உயர்த்தி கேட்ட அஜித்குமார்! இரண்டு கண்டிஷன் போட்ட சன் பிக்சர்ஸ்?

ajith

சென்னை : நடிகர் அஜித்குமார் சம்பளத்தை அதிகமாக கேட்ட நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் 2 கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தையும், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் “குட் பேட் அக்லி” ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கான வேலைகளும் மிகவும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் ஆகிய … Read more

இன்று தன்னம்பிக்கை நாயகன் அஜித்குமாரின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்!

ajithkumar

HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாண்டி தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு இப்போது எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் அதன் பிறகு வரிசையாக ஹிட் படங்களை … Read more

ரசிகர்களை பதற வைக்கிறாரா அஜித்? நல்ல அப்டேட் இல்லையா? பிரபலம் சரமாரி கேள்வி.!

vidamuyarchi

Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வைத்து சினிமா விமர்சகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் அப்டேட் எப்போடா வெளியாகும் என ஏக்கமாக காத்திருந்த ரசிகர்களுக்கு, நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ நேற்றைய தினம் வெளியானது. நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தான், விடாமுயற்சிபடப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியின் பதற வைக்கும் விபத்து … Read more

விபத்தில் சிக்கிய அஜித்…வெளியான பரபரப்பு வீடியோ..!

Vidaamuyarchi filming

Vidaa Muyarchi: விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சியின் போது, பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித் காரில் சாகசம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வருடம் விடாமுயற்சி ஷூட்டிங்கில் நடந்த ஸ்டண்ட் காட்சியின் போது, நிஜ விபத்தில் சிக்கிய … Read more

விடாமுயற்சியை ஓரம் வைங்க! தலைப்புடன் மிரட்டலாக வந்தது ‘AK63’ அப்டேட்!

GoodBadUgly

AK63 நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பினார். READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்! சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் தற்போது ஓய்வு எடுத்து வருவதால் அவர் இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து … Read more

நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி.!

ajith kumar

Ajith Kumar: நடிகர் அஜித் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான முழுமையான காரணம் என்னவென்று தெரியவில்லை. READ MORE – படம் தோல்வி..நான் நடிக்கவே வரல விடுங்க..வேதனைப்பட்ட கேப்டன் விஜயகாந்த் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வரும் அவர் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வந்தார். இப்பொது சென்னையில் இருக்கும் அவர், படப்பிடிப்புஅஜர்பைஜானில் நடந்து வந்து வரும் நிலையில், வருகின்ற 15 ஆம் தேதி … Read more

வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

vidamuyarchi update

விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருக்கும் லைகா நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் அப்டேட் கேட்டுள்ளனர். இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் . மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் … Read more

விடாமுயற்சி படத்தால் நொந்துபோன நடிகை த்ரிஷா?

vidamuyarchi

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு இவருக்கு விடாமுயற்சி, சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஒரு திரைப்படம், மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் ஆகிய படங்களில் நடிக்க கமிட் … Read more

விடாமுயற்சி – தி கோட்  எப்போது ரீலிஸ் ஆகிறது தெரியுமா?

vidaamuyarchi and the goat

தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்க காத்திருக்கும் திரைப்படங்களின் பட்டியலில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படமும், அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படமும் உள்ளது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில், இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என்பதற்கான தகவலை தற்போது பார்க்கலாம். விடாமுயற்சி நடிகர் அஜித்குமார் … Read more